பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ திருவாசக ஒளி நெறி (12) அருவம் - உருவம் (தலைப்பு 24-(50) பார்க்க) அருவமும் உருவமும் ஆய்ை போற்றி அருவாம் ஒருவனே அருவாய் உருவமும் ஆயபிரான் அருவாய் மறைபயில் அங்தணய்ை சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே 4-193 22.9 11-2 10-14 22-9 (13) அருள் (கருணை என்னும் 24 - 8.2 தலைப்பும் பார்க்க) அடியார் சிலர் உன் அருள் பெற்ருர் அடியேற்குப் பொற்ற விசு காய்க்கிடுமா றன்றேகின் பொன்னருளே அங்தமில் பெருமை அருளுடை அண்ணல் அருட்பெய் கழல் தாளிணே அருள் அமுதம் ஆரப் பருகி அருள் ஈசன் அருள் தீ அருள் வெள்ளச் சீர் அருளனே அருளாரமுதப் பெருங்கடல் அருளுடைச் சுடரே அரு கள போற்றி அன்பரானவர்க்கு அருளி ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து ஆண்டு நீ அளித்த அருள் இருள்கெட அருளும் இறைவா போற்றி இருளேத் துரந்திட்டிங்கே வாவென்றங்கே கூவும் அருள் இன்பே அருளி எனேயுருக்கி உயிருண்கின்ற எம்மானே உருவ அருள் நீர் ஒட்டா உலப்பிலா அன்பு அருளி உன் அருள் எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் கமக்கு முன் சுரக்கும் இன்னருள் எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ள எண்ணரிய இன்னருளால் ಥಿ ಸಿ? மேய்யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் து T என்னேயுங்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவாமே காத்து 32-2 38.5 2.101 24-9 45-9 49-4, 5 6-19 22-8 29-9 32-8 37-4 4-199 42-9 47.6 28-6 4-169 25-1 44-3 3-88 31-9 6-6, 14 7-16 3-76 8-18 44-6 8-12