பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. சிவபிரான் தன்மை முதலிய டுக உன்னை உள்குவார் மனத்தின் உறுசுவை யளிக்கும் ஆரமுதே 29-6 என் ஆகின 7-7 என் கணிலே அமுதுாறித் தித்தித்தென் பிழைக் கிரங்கும் அங்கணனே 24-7 கண்ணுக்கினியானே 7-4 கரும்பு தருசுவை எனக்குக் காட்டினே 38-1 கறந்தபால் கன்னலெர்டு கெய்கலங்காற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி கின்று, பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் 1-47 சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனே 9-15 தித்திக்கும் ஆனே 5-90 தித்திக்கும் சிவபதத்தை 31-3 தித்திக்கும் சிவபெருமான் 38-10 தித்திக்கு மானே 5–90 தேன் திங்கித் தித்தித் தமுதுாறித் தான் தெளிந்தங், கூன் தங்கி கின்றுருக்கும் உத்தர கோச மங்கைக் கோன் 16–2– தேனய் அமுதமுமாய்த் திங்கரும்பின் கட்டியுமாய் 8-16 தேஞ்ப் இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் 88-19 தேனர் அமுதே 1-63 தேனே அமுதே கரும்பின் தெளிவே 5-55, 5-90 தேனே ஆன்கெயைக் கரும்பின் இன் தேறல 5-38 தேசீனப் பாலேக் கன்னலின் தெளியை 5-58 தேனேயும் பாலேயுங் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து இனிய கோன் 6-21, 8-14. கின்ன தாட் கருப்பு மட்டு 5 80 கினைத் தொறுங், காண் தொறும், பேசுங் தோறும், எப்போதும், அனைத்தெலும் புள்கெக ஆனந்தத் + தேன் சொரியுங் குனிப்புடையான் 10.8 பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடி 11-12 பாலும் அமுதமுங் தேனுடனும் பராபரமாய் 13-11 வங்திப்பார் மதுரக் கனியே / 32-10 வினயேன் மனத்துத் தேனையும் பாலையுங் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து i 6-21 (48) ஈசன் ஈசனவன்...சாழலோ 12-2 எல்லார்க்குங் தான் ஈசன் 12–2 எழில் கொள்...ஈசன் 42-8