பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச் ெ திருவாசக ஒளி நெறி (63) எல்லாம் தருவார் இருந்தென்னே ஆண்டான் இணையடியே சிந்தித் திருந்திரங்து கொள் நெஞ்சே எல்லாங் தருங்காண் (64) எல்லாம் தானே எப்பொருட்குங் தானேயாய் ஒன்றும் யேல் கல அன்றியொன்றில்லை கூறும் காவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம் நீ பார்பதம் அண்டம் அனேத்துமாய் முளைத்துப் பரங்த தோர் படரொளிப் பரப்பே (பாதியுமாய்) முற்றும் ஆயினர்க்கு முற்றுமாய் (85) எல்லார்க்கும், ஈசன் எல்லார்க்கும் தான் ஈசன் (66) எல்லை யிலாதவர் எண்ணிறங் தெல்லே யிலாதானே (67) எழில் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி எண்ணுதற்கெட்டா எழிலார்கழல் எழில்கொள் சோதியெம் ஈசன் எழிலார் பாதப்போது என்னேயும் ஆட்கொண்டான் எழில் பாடி ஏற்ருர் மூதார் எழில்நகை எரியின் வீழ்வித்து கழுநீர் மாலே ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும் (68) எளியர் அடியவர்க்கு எளியான் அருமையில் எளிய'அழகே போற்றி எளியவன் அடியார்க்கு காணலாம் பரமே 47-10 8-12 22-7 33-5 22-8 9-20 8–19 12–2 1-24 2-84 2-3 1-22 : 42.8 27-9 16.7 3-153 2-114 5-35 4-126 26-3 5-44