பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.அ திருவாசக ஒளி நெறி (110) செல்வம்-செல்வர் அடியேன் செல்வமே 37-6 உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே 87-9 குன்ருத செல்வற்கே 10-8 சிவபதம் அளித்த செல்வமே 87-8 சிற்றம்பலத் தெங்கள் செல்வம் பாடி 9-19 செல்வமே சிவபெருமானே 37 திருவார் பெருங்துறைச் செல்வன் 2-54 தெருளிடத் தடியார் சிங்தையுட் புகுந்த செல்வமே 37-4 பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே 87-8 புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே 37-3 யாவரும் சிங்தையாலும் அறிவருஞ் செல்வனே 5-47 (111) சேவகன் அச்சங் தவிர்த்த சேவகன் 3-98 என்னையும் ஒருவனக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவகன் 4-180 குதிரைச் சேவகன் 2-45 சேயானேச் சேவகனே 8-7 சேவகன் 2-81; 18–5; 42-1. சேவகளுகித் திண்சிலை யேந்திப், பாவகம் பலபல காட்டிய பரிசு 2–81 தண்ணிர்ப் பக்தர் சயம் பெற வைத்து, கன்னிர்ச் சேவகன் ஆகிய நன்மை 2-59 தென்பெருந்துறைச் சேவகன் 42-2 தேவ தேவன் மெய்ச் சேவகன் 42–1 பரிமேற் கொண்ட சேவகன் 36-1 (112) சோற்பதம் கடந்தவர் சொற் கழிந்தவனே \3–43 சொற்பதம் கடந்தீ அப்பன் 35-6 சொற்பதம் கடந்த தொல்லோன் ங் 3-40, 111 பேச்சிறந்த மாசின் மணியின் மணி வார்த்தை 48.7