பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு திருவாசக ஒளி நெறி தேறலின் தெளிவே 22-1 தேன் ஒப்பனே 5-98 தேன் தங்கித் தித்தித்து 16-2 தேன் வந்தமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழல் 8-4 தேனுய் இன்ன்முதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் 38-10 தேனர் அமுதே 1-63 தேனுங்து செங் தீ 47-1 தேனே அமுதே கரும்பின் தெளிவே 5–55, 90 தேனே அமுதே சிங்தைக் கரியாய் 5-85 தேனேப் பாலக் கன்னலின்சதெளிவை 5-58 தேனைப் பாலை கிறையின் அமுதை 27-4 தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்தினிய கோன் 8-14 நந்தாத் தேனே 9-15 கின் அருள் வெள்ளச் சீருறு சிங்கை எழுந்ததோர் தேனே 22-8 பாலும் அமுதமும் தேனுடனும் பராபரம் 13-11 பெருந்தேன் பில்க எப்போது மேதா மணியே 27-9 மடலின் மட்டே என் மது வெள்ளமே 6-13 வினையேன் மனத்தே ஊறும் மட்டே 6–11 (142) தொன்மை ஆண்டான் எங்கோன் அருள்வழியிருப்பத், தாண்டு சோதி தோற்றிய தொன்மையும் 2-40, 41 சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து கின்ற தொன்மை 18–1 தொன்மை ஆண்மையனே 6-22 தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும், பால் வெள்ளை மீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும், குலமும் தொக்க வளையுமுடைத் தொன்மை 10-18 பூவன் மதனிற் பொலிந்திருந்தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும் 2-50-51 மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி, சொக்கதாகக் காட்டிய தொன்மையும் 2-33-34 (143) தோழம் விண்ணுேரும், மண்ணும் துதித்தாலும், ஒத உலவா ஒரு

  • தோழம் தொண்டர் உளன் E. 7–10
  • தோழன் என்றும் பாடம், தோழம்' என்பது ஒரு பேரெண் .