பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி ெ திருவாசக ஒளி நெறி (17) முடி. 27-5 விரை சேர் முடி 6-37 வெண் மதிக் கொழுந்தொன் ருெளிர்கின்ற மீள்முடி 6-4 வெறிவா யறுகால் உழுகின்ற பூ முடி 6-5 முடியின் சிறப்பு சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து கின்ற தொன்மை 18.1 போதார் புனே முடியும் எல்லாப் பொருள் முடிவே 7-10 மேனி அக்தாமரை மேனி 6-29 அம்பொனின் மேனி 18-9 அரத்த மேனியாய் F-1}} ஆருடை அம்பொனின் மேனி 18-9 கடுங் கழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே 29-7 கோலமேனி வராகமே 30–5 செக்கர் போலும் திருமேனி 27-8 செச்சை மலர் புரைமேனி 34-9 செச்சை மாமலர் புரையும் மேனி 5-29 செங்கழல் புரை திருமேனி 20-8 செங்கழல் போல் திருமேனி 18-10 செந்தாமரைக் காடனேய மேனி 5-26 செம் மேனியர் 17–1 செம் மேனியான் 8-9 செய்ய மேனியனே 6-29; 23-1 தழல் மேனி 2-33 தழற் பிழம் பன்னமேனி 29 7 தாமரை மேனி 6-29 திகழா கின்ற திருமேனி 33-10 திருமேனி 5-89:7-10:18-10:20-8:27-8; 33.10, 81.3; 45.7; 4).8, 6 திருமேனி ஒன்றல்லன் 7-10 திமேனியான் 10-20 துய மேனி 2-112 துாவண மேனி s 2–51 ன்ே மேனி " 18-7, நீற்ருர் தரு திருமேனி I 84-8. றுேபட்டே யொளி காட்டும் பொன் மேனி 6–11. புண் சுமந்த பொன்மேனி 8-8