பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.கி அர் திருவாசக ஒளி நெறி தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே - 29-7 திருநீற்றை யுத்துாளித் தொளி மிளிரும் வெண்மையனே 22 துப்பனே 29-6 * கிறங்கள் ஒர் ஐந்துடை யாய் 1-49 பவள வெற்பின் தேசுடையாய் 6.50 t வண்ணம் தான் சேய தன்று வெளிதேயன்று 5-25 ! வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே 6–31 26. சிவபிரான் திருநாமங்கள் 1. பொதுப் பெயர்கள் (278) அங்கண் அரசு 7–17 அங்கண ன் 8-1, 43-10 அச்சன் 5-29, 41.9 அட்டமூர்த்தி 42-2 5 அடிகளார் 17-8 அடியார்க்க முதன் 43-3, 10 அடியார் குலாவு நீதி 43-1 அண்டக் கரும்பெறல் மேகன் -년)) அண் டத்தவர் நாதன் 16-4, 10 அண்ணல் 2-10, 26-6, 35-1, 51-4 அணி முடி ஆதி 43.3 அத்தர் 17-3

  • 'பொன்மை, வெண்மை, செம்மை, கறுப்பொடு தாமவன்னம்' -சித்தியார் சுபக்கம் 157

கிறம் - ஐம்பூதங்களின் கிறம் :-கிலம், நீர், தி, கால், காற்று, வான்-முறையே பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகைம்ை. இறைவன் ஐம்பூதங்களொடு இரண்டறக் கலந்து நிற்றலால் அவற் நிற்குரிய ஐவகை கிறங்களும் இறைவருக்கு உரியனவாகும். 'நீலவுரு, வயிரம், கிரைபச்சை. செம்பொன், நெடும் பளிங் கென்றறிவரிய நிறத்தார் போலும்- (அப்பர் 6-75-5) { t திருமேனியில் பூசப்பட்ட திருவெண்ணிறு குறித்து சேய தன்று' எனப்பட்டது : இயற்கையில் செம்மை நிறம் ஆதலின் வெளி தன்று' என்ருர். (கதிர்மணி விளக்கம் பக்கம் 120 பார்க்க) ஈசானம் முதலிய ஐம்முகங்களின் கிறம் ஐந்து