பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 () திருவாசக ஒளி நெறி உவமனால் இறங்தன. ஒண் மலர்த் தாள் (திருப்பாதம்) 26.1, 5-89 உள்ளத் துறுதுயர் ஒன்ருெழிய வண்ணமெல்லாங் தெள்ளுங் கழல் 10-19 எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் 1-22 எல்லா வுயிர்க்கும் ஈரும் இணையடிகள் 7–20 எல்லா வுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 7–20 எல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் 7–20 எல்லே யில் லாத தன் இணைமலர்க் கழல் 41-10 எனத் தெனேத்த தெப்புறத்த தெந்தை பாதம் 5-76 ஒப்பிலாதன உவமனில் இறந்தன. ஒண் மலர்த் திருப்பாத(ம்) 26-1 ஒய்விலாதன உவமனில் இறந்தன. ஒண் மலர்த் தாள் 5-39 கருணை வார் கழல் 8-1 கருளக் கொடியேன் காண மாட்டாக் கழற் சேவடி 25-1 கனவேயுங் தேவர்கள் காண்பரிய கனே கழலோன் 11-10 காலன் ஆருயிர் கொண்ட பூங்கழலாய் 23-9 சாதல் சாதல் பொல்லாமை யற்ற தனிச் சரண் 30-6 சீருடைக் கழல் 87.1 செங்கண் கெடுமாலுஞ் சென்றிடங்துங் காண்பரிய பொங்கு மலர்ப் பாதம் 8-1 திருநெடு மால் அன்று அடிமுடி அறியும் ஆதர வதனி,ம், கடு முரண் என மாகி முன்கலங், தேழ் தலம் உருவ இடங்து பின்னெய்த், தாழி முதல்வ சய சயவென்று வழுத்தியுங் காணு மலரடி யிணைகள் 4 (4.9) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி 11-1 திருவடிகள் வானுக்து தேவர்கட்கோர் வான்பொருள் காண் 12-1 தேவர்களுங்காணு மல ரடிகள் 16தேவர் கனவிலுங் கண் டறியாச் செம்மலர்ப்பாதங்கள் 9-16 தேவர் தொழும் பதம் 48–9 தேன் வங் கமுதின் தெளிவி ைெளிவந்த வான் வந்த வார் கழல் 8-4 தேனுங்து சேவடி 10. It தொண்டர்க்கு வழுவிலா மலர்ச் சேவடி 42நாராயணன் அறியா நாண் மலர்த்தாள் 16பாடி மால் புகழும் பாதம் 28-3 பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கப்பால் 18-1 பாதாளம் ஏழினுங்கீழ் சொற் கழிவு பாதமலர் ‘’ T-10 பிரான் தன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய க சேவடி 42.7 க க.க ஆம் பக்கம் பார்க்க.