பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க சு.து திருவாசக ஒளி நெறி 33. சிவபிரான் மாலைகள் அறுகு ; தாளி அறுகு 19-9 ஆர் (ஆத்தி) உடை அம்பொனின் மேனி அமுது 18.9 கழுநீர் மாலேக் கடவுள் போற்றி w 4.217 காதல கிைக் கழுநீர் மாலே எலுடைத் தாக எழில்பெற அணிந்து 2-118, 114 குழ் கொன்றைத் தார் பாடி 7-14. குழ்த்து மதுகர முரலுங் தாரோயை 5-16 த8லத்தலே மாசில 6–48 தாளி அறுகின் தாராய் 4-201 தாளி அறுகினர் 17-8 தேனக மாமலர்க் கொன்றை 9–17 பனி மாமதிக் கண்ணி 5.9 பூஅலர் கொன்றைய மாலை மார்பன் 43-8 பெருங் துறையான் மெய்த் தாரென்...தாளி அறுகாம் உவங்த தார் 19.8 பொன்னின் மின்னு கொன்றை அலங்கல் 6-29 மத்தம் 9-19 மந்தார மாலை 8-15 முகை நகைக் கொன்றை மாலை முன்னவன் 35-7 வட்டமலர்க் கொன்றை மாலை பாடி 9-19 36. சிவபிரான் முத்தொழில் (தலைப்பு 24 (914) பார்க்க) செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர்கோன் ஆய்கின்ற முதல்வன் 5-30 வானும் குவலயமும் எல்லோமுங் காத்தும் படைத்தும் கரங்தும் விளையாடி 7-12 37. சிவபிரான் மூவர் கோ

  • ஆதி மூர்த்திகட் கருள் புரிந்தருளிய தேவ தேவன் 2-121, 122 செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோன் ,, 5-30 படைப்போற் படைக்கும் பழையோன், படைத்தவை காப்போற் காக்குங் கடவுள், காப்பவை காப்போன் 8-18-15

  • ஆதி மூர்த்திகள் :-திருமால், பிரமன் முதலியோர்.