பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«Fo70 திருவாகக ஒளி செறி விடை விடாதுகங்த விண்ணவர் கோவே 37.2 விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை 6-8 வெள்ளை விடை 89-2 1. என் விடை வாகனம் கொண்டார் ? கடாரியும் பரிமாவும் தேரும் உகங் தேருதே இடபம் உகங் தேறியவா றெனக்கறிய இயம்பேம. தடமதில் இன் அவை மூன்றுங் தழலெரித்த அங்காளில் இடபமதாய்த் தாங்கின்ை திருமால் காண் சாழலோ 12-15 2. திருமால் விடைவாகனம் ஆனது: மேலே 1 பார்க்க 12-15 8. சிவபிரான் விடை வாகனப் பிரியர் P விடை விடாது உகந்த விண்ணவர் கோவே 87-2 39. சிவபிரான் வியாபகம் (எங்கும் கிறைந்து இருக்கல்) ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கு மென்பதும் பேசினேன் 5-78 40. சிவபிரான் விரும்பின, விரும்புவன (1) கங்காளங் தோள் மேலே காதலித்தான் காணேடி 12-11 கடகரியும் பரிமாவும் தேரும் உகங்தேருதே இடபம் உகங்தேறியவாறெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவை மூன்றுங் தழலெரித்த அங்காளில் இடபமதாய்த் தாங்கின்ை திருமால்காண் சாழலோ 12–15 தாளி அறுகாம் உவந்த தார் 1. 19-9 பெண்பாலுகங்து மணிவலை கொண்டு வான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிராவைாரே 43-8 பொன்னம்பலக் கூத்துகந்தானே 21-2 வான் புரவி யூரும் மகிழ்ந்து *19-6 விடைவிடா துகங்த விண்ணவர் கோவே 87.2 வேண்டும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே 83-6