பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q_OO திருவாசக ஒளி நெறி உணவு ஆலாலம் ஆரமுதம் 12-19 89. சிவனும் பாட்டும் ஏதவனேப் பாடும் பரிசு 7-10 பண் சுமங்த பாடற் பரிசு 8-8 90. சிவனும் பாண்டி நாடும் அப் பாண்டி காட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் 8–11 அருள் புரிவான் நாடென்றுங் தென்பாண்டி நாடே தெளி 19.2 என்னை ஆண்டு கொண்ட பாண்டிப்பிரான் 13-2 தண்ணுர் தமிழ் அளிக்குங் தண்பாண்டி காட்டானே 8.10 தென்பாண்டி காட்டானே 1-90 தென்பாண்டி நாடன் 18-2 தென்னவன் 18-7; 36-7 தென்னன் 8, 15-8; 17-3; 36-4; 43-9; 47-4 F r திகழ் தென்னன் 11-15 H. P. கன்காட்டு இறைவன் 36-4 F மேதகு தென்னன் 9-9 தென்ன 7-7 தென்னு தென்ன வென்று தெள்ளேணங் கொட்டாமோ 11-9 பரவிய அன்பரை என்புருக்கும் பரம் பாண்டியஞர் 36-9 பரிமேற் கொண்ட பாண்டியனர் 36-3 பாண்டி நன் காடர் 17-5 பாண்டி கன்னடுடையான் 49-1 பாண்டி நாடே பழம் பதியாகவும் 2-118 பாண்டிப்பிரான் தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்ருன் வங்து முந்துமினே 36-5 பாண்டியனர் அருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே 36-6 பாண்டியனர் புரவியின் மேல்வரப் புங்தி கொளப் பட்ட பூங்கொடியார், மரவியன் மேல் கொண்டு தம்மையுங் தாம் அறியார் மறந்தே 36-9 பாண்டி வெள்ளமே 50-7 91. சிவனும் பாண்டியனும் (பாண்டிப்பதிகம் 36) ஆண்டவன் பாண்டிப் பெரும் பதமே முழுதுலகுங் தருவான் 86-8 சண்டிய மாயா இருள் கெட எப்பொருளும் விளங்கத் துாண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அல்லன்86.6