பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மணிவாசகப் பகுதி 1. மணிவாசகரும் அடியாரும் சிவனும் ('பெற்றபேறு, கருணையை வியத்தல்" நன்றி பாராட்டல்' என்னும் தலைப்பு Il-23 பார்க்க) (1) அகப்பொருள் பாட்டு : இறைவனேத் தலைவனுகவும் தம்மைத் தலைவியாகவும் அடிகள் பாடிய பாட்டு : குடுவேன்-பூங்கொன்றை குடிச் சிவன் திரள் தோள். கூடுவேன் கூடி முயங்கி மயங்கி கின்று, ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித், தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன், வாடுவேன், பேர்த்தும் மலர்வேன் அனலேந்தி, ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மாளுய் 8-17 (2) அடியாாைப் ஆற்றுப் படுத்தும் பதிகம் யாத்திரைப் பத்து 45 அடியார் ஆனிர் எல்லீரும் அகலவிடுமின் விளையாட்டைக், கடிசேரடியே வந்தடைந்து கடைக் கொண்டிருமின் திருக் குறிப்பைச், செடிசேருடலைச் செலநீக்கிச் சிவ லோகத்தே கமைவைப்பான், பொடிசேர் மேனிப் புயங்கன் தன் பூவார் கழற்கே புகவிடுமே 45-4 அடியார் தம் அடியனுக்கி 5-29 அடியாருள் கோதாட்டி காயேனே ஆட்கொண்டென் தொல் பிறவித் கீதோடா வண்ணங் திகழப் பிறப்பறுப்பான் , c 16-6 அடியேன் ஆதரித் தழ்ைத்தால் அதெந்துவே என்றருளாயே 29 அடியேன் இடர்களைங்த அமுதே - 32-4 அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே 37-5 அடியேனுடைய அப்பனே 22-3 |