பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ 0 திருவாசக ஒளி நெறி ஆவியோ டாக்கை புரைபுரை கனியப், புகுந்து கின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச் சுடரே 22-6 ஆளெம்மை ஆள்வரால் 17.3 ஆளெம்மை ஆளும் அடிகளார் 17-8 இப் பிறப் பறுத்தெம்ை ஆண்டருள் புரியும் எம்பெருமான் 20.8 இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன் என்றென்(று) ஏமாங் திருப்பேனே, அருங்கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வாரிலி மாடாவேனே 21-7 இரங்திரங் துருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே 22:6 இருந்தென்னே ஆண்டான் 47-10 இறைவனே நீ என் உடலிடங் கொண்டாய் இனியுன்னே யென்னிரக்கேனே 22-5 இன்பே அருளி எனயுருக்கி உயிருண்கின்ற எம்மானே 44-3 இன்றெனக் கருளி இருள் கடிந்துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று, கின்றதின்தன்மை கினேப்பற கினேங்தேன் 22-7 இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவதாகாதே, என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே 49-4, உடலிடங் கொண்டாய் 22-5, 10 உடைய நாதனே - 5–97 உடையவனே என ஆவ என்றருளாயே 44-6 உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 24 உடையான் அடி நாயேனத் தினேயின் பாகமும் பிறிவது திருக்குறிப்பன்று 5-37 உடையான் அடி நாயேனே விற்றெலாம் மிக ஆள்வதற் குரியவன் 5-34, உத்தர கோச மங்கை வள்ளல் புத்தி புகுந்தவா 18–19" உத்தர மங்கையர் மன்னுவதென் நெஞ்சில் | 7-6 உங் தீபற(ேஉருத்திர நாதனுக்கு) 14 உய்ய என் உள்ளத்துள் ஒங்காரமாய் கின்ற மெய்யா 1-33 உரை மாண்ட உள்ளொளி உத்தமன் வங்துளம் புகலும், கரை மாண்ட காமப் பெருங்கலைக் கடத்தலுமே இரை மாண்ட இந்திரியப் பறவை இரிங்தோடத் துரைமாண்ட வாபாடித் தோணுேக்கம் ஆடாமோ 15-14. உள்ளேன் பிறதெய்வம் உன்னேயல்லா தெங்கள் உத்தமனே 5.2 உன் அடியவர் தொகை நடுவே ஒருருவாய நின் திருவருள் காட்டி என்னேயும் உய்யக் கொண்ட ருளே 44-1 உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன வாகாதே என் ஆளுடை நாயகன் என்னுள் புகுங்திடிலே 49–2