பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஆ உ திருவாசக ஒளி நெறி என்னின்றருளி வரவின்று போக்தி டென்ன விடில் அடியார், உன்னின்றிவர்ை என்னரோ பொன்னம்பலக் கூத்துகங்தானே 21-2 என்னே ஆளுடை என் அப்பனே 6-15 என்னே முன் ஆளுடை ஈசன் 49-6. என ஆண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே 31-1 எனேத்தன தாள் முயங்குவித்த.... தில்லை ஆண்டானே 40-2 எனைத்தான் புகுந்தாண்டான் என தென்பின்புரை யுருக்கி 34-4 எனே காணென்ப தறியேன், பகல் இரவாவதும் அறியேன், மனவாசங்கடங்தான் எனே மத்தோன்மத்தளுக்கி 34-3. எனேப் பிறப்பறுக்கும் எம் மருங்தே 22-4 எனப் பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலி 81-2 எனே மத்தோன் மத்தனக்கி...திருப்பெருந்துறை உறையும் பனவனெனேச் செய்த படிறறியேன் பரஞ்சுடரே 34-3 ஏசா கி.ம்பர் என்னே உனக்கு அடியான் என்று பிறரெல்லாம் 21.6 ஏசினும் யானுன்னே ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து, வேசறுவேனே விடுதி கண்டாய் 6-50 ஏதமே பல பேச நீ என்ன ஏதிலார் முனம் என் செய்தாய் 30-6 கடலினுள் நாய் நக்கி யாங்குன் கருணேக் கடலினுள்ளம் விடலரியேனே விடுதி கண்டாய் 6-13 கடுங் தகையேன் உண்ணுங் தெண்ணிர் அமுதப் பெருங் கடலே 6–12 கடை பட்டேனே ஆண்டு கொண்ட கருளுலயனை 27-1 கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழி எங்கோமான் i. 48-1 கண்ணகத்தே கின்று களிதரு தேனே 20–9. கரை சேர் அடியார் களி சிறப்பக் காட்சி கொடுத்துன்னடியேன்பால், பிரைசேர் பாலில் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ 21-5. கல் காருரித் தென்னே யாண்டு கொண்டான் கழலிணைகள், பொன்னை வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 13-9 கலக்கம் மலம் அறுத்தென், உடலும் எனதுயிரும் புகுங் தொழியா வண்ணம் கிறைந்தான் 34-6 கலந்து கின் னடியாரோடன்று வாளா களித்திருந்தேன் 32-1 காத்தாட் கொள்ளுங் குருமணியே 25-3 கிளியே (ஏரார் இளங்கிளியே. எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய்) 19-1 கயில் (தேமினிய குயிலே...அங்தமிலான், வரக் கூவாய்) 18.