பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅே- திருவாசக ஒளி நெறி சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமாநகர் குறுகப், போரைடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே 5-85 சிறியேன் பவங் தீர்ப்பவனே 6-7 சிறியேன் பிழைபொறுக்குங் கோனே 5-85 சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே 6-43 சியேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுங் தாயான ஈசன் 10-12 சீரார் அருளாற் சிக்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா, பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே 32-6 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே, ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத், தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய், பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ 13-18 சீருறு சிங்தை எழுங்தகோர் தேனே 22.8 சிலமேதும் அறிந்திலாத என் சிங்தை வைத்த சிகாமணி 30-5 செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தர்சே 28-6 செஞ்செவே ஆண்டு கொண்டர்ன் 35.9 செவ்வாய்க் குருகுவேன் 8-17 செறியும் கருத்தில் உருக்கமுதாஞ் சிவபகத்தை 40-4 சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 42 தங்ததுன் தன்னேக் கொண்டதென் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர், அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்ற தொன்றென்பால் 22–10 தமியேன் தனி நீக்குங் தனித்துணையே 6-88 தன் பரம் பெருங்கருணேயால் ஆசை திர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே 41-8; தன்னடி யாரடி என் தலே மீது தழைப்பன ஆகாதே 49-6 தன்சீனத் தங்த என்ரைமுதைப் புடைபட்டிருப்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே እ7-1 தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென்புன் தலையால், ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானேக் கொண்டன்றே 40-9 தான் அந்தம் இல்லான் தனேயடைந்த காயேனே, ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ 12-10 தான்என்னே ஆட்கொண்ட்,தெல்லாருங் தாமறிவார் , 10-18 திண்ணமே ஆண்டாய்...எண்ணமே உடல்வாய் மூக்கொடு இசவிகண் என்றிவை நின்கனே வைத்து, மண்ணின் மேல் ஆடியேன் வாழ்கிலேன் கண்டாப் வருக என்றருள் புரியாயே 28-5.