பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகி அள் திருவாசக ஒளி நெறி நின் பழ அடியாரொடும் என்படிறு விரும்பரனே 6-35 கின் விழுத் தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் 6-2 நெருங்கும் அடியார்களும் யுேம் கின்று கிலாவி விளையாடும், மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வாவென்று அருளாயே 21-7 நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே, குறி செய்து கொண்டென்னே ஆண்ட பிரான் 13.8 நேசம்உடைய அடியவர்கள் கின்று நிலாவுக என்று வாழ்த்தி...பொற்சுண்ணம் இடித்து நாமே 9–4 படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங், கிடமாகக் கொண்டிருந்து ஏகம்பம் மேய பிரான் 13-14 படருஞ் சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே 34-6 பத்திமையும் பரிசு மிலாப் பசுபாசம் அறுத் தருளிப், பித்தனிவன் என என்னே ஆக்கு வித்து 31-7 பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி கின்ற மெய்த் தேவர் தேவர்க்கே 10-5 பரவுவாரவர் பாடு சென்றணேகிலேன் 26-5 பரிமேற் கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங் காண் அம்மாளுய் 8-3 பள்ளி யெழுச்சி (எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே) 20 பாச வேரறுக்கும் பழம் பொருள் தன்னைப் பற்று மாறடியனேற் கருளிப், பூசனே உகந்தென் சிங்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே 37-7 பாண்டி நன் காடர் பரந்தெழு சிங்தையை ஆண்டன்பு செய்வரால் 17.5 பாலும் அமுதமுங் தேனுடனம் பராபரமாயக், கோலங் குளிர்ந்துள்ளங் கொண்ட பிரான் 13-11 பிச்சனுக்கினய் 5-96 பித்தென்னே ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம், மத்தமே யாக்கும் வந்தென் மனத்தை...பேரின்பம் வங்து 47-6 புலையனேனேயும் பொருளென கினேங்துன் அருள் புரிந்தனே, புரிதலுங்களித்தத், தலையில்ை நடந்தேன் - விடைப்பாகா 23-3 புன்புலால் யாக்கை புரை புரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென், என் பெலாம் உருக்கி I " எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே 37-10 பூங்கழற் கிணேதுணே மலர் கொண்டேற்றி கின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில் நகை கொண்டு கின் திருவடி தொழுகோம் 20.1