பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச0 திருவாசக ஒளி நெறி அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே 29 அடியேனே வந்து(ப்)ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரிவாயே 28-8. அருள் செய் அன்பரும் யுேம் அங்கெழுந்தருளி இங்கென, இருத்திய்ை முறையோ 5-93. அருளாரமுதப் பெருங்கடல்வாய் அடியாரெல்லாம் புக்கழுந்த, இருளார் ஆக்கை யிது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே 32-3 அழகே புரிந்திட் டடி காயேன் அரற்றுகின்றேன் உடையானே அறவே இபற்ருர் கின்னன்பர் அந்தமின்றி அகநெகவும் புறமே கிடந்து புலேகாயேன் புலம்புகின்றேன் உடையானே அறுக்கிலேன் உடல் துணி படத் தீப்புக் கார் கிலேன் திருவருள் வகையறியேன், பொறுக்கிலேன் உடல் போக்கிடங் காணேன், போற்றி போற்றியென் போர் விடைப் பாகா, இறக்கிலேன் உ&னப் பிரிந்தினி - திருக்க என் செய்கேன் இது செய்க என்றருளாய் 23-6. இருளேத் துரக்திட் டிங்கே வாவென் ஹங்கே கூவும், அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மான்ே 25-1 உரியேன் அல்லேன் உனக்கடிமை உன்னைப் பிரிந்திங் கொரு பொழுதுங், தரியேன் நாயேன் இன்னதென்ற்றியேன் 44.2 உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே 28-7 உன்னே ஒலமிட்டலறி உலகெலாங் தேடியுங் காணேன் 29-2 எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவிகண் என்றிவை கின்கனே வைத்து, மண்ணின்மேல் அடியேன் 33-10. 82-6. வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே 28-5. எம்பெருமானே என்னே யாள்வானே என்ன கூவிக் கொண்டருளே 28-2 எய்த்தேன் நாயேன் இனி யிங்கிருக்க கில்லேன் இவ் | வாழ்க்கை வைத்தாய் வாங்காய் 25-6 எல்லேயில் கழல் கண்டும் பிரிங்தனன், கல்வகை மனத்தேன்பட்ட கட்டமே 5.48 என்னேர் அனேயேன் இனி உன்னேக் கூடும் வண்ண மியம்பாயே 50–1. கடலே அனய ஆனந்தம் கண்டா ரெல்லாங்"கவர்ந்துண்ண, இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிகாயேன் 82-7