பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஆFஉ திருவாசக ஒளி நெறி வா, கயிலே புகுநெறி இது காண் போதராய் என்றருளாயே 29-10 தெரிய அரிய பரஞ்சோதி செய்வதொன்றும் அறியேனே 50.7 தொழுவனே பிறரைத் துதிப்பனே எனக்கோர் துணே யென கினேவைே சொல்லாய், மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரிவாயே 28.10 காயேன்_கழிந்து போவேனே ம்ேபி யினித்தான் நல்குதியே, தாயே யென்றுன் தாளடைங்தேன் தயாரியென்ப்ா லில்லேயே, காயேனடிமை யுடனுக ஆண்டாய் கான்ருன் வேண்டாவோ 50-5) பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் பிரிந்து போந்து பெருமா கிலத்தில் அருமாலுற்றேன் என்றென்று, சொரிந்த கண்ணிர் சொரிய்...நிற்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே 27.6 பழைய அடிய ரொடுங்கூடா, தென்னுயகமே பிற்பட்டிங் கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே 50-2 பொய்யனேன் அகம்ருெகப் புகுந்தமுதுாறும் புது மலர்க் கமலினேயடி பிரிந்துங், கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ 23-1 மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை, விலங்கினேன். விக்னக்கேடன்ேன் இனிமேல் விளைவதறிந்திலேன், இலங்குகின்ற கின் சேவடிகள் இரண்டும் வைப்பிட மின்றியே, கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினுய் கழுக்குன்றிலே 30மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே மரக்கனேனேயும் வங்திடப் பணியாய் 23-4 யாது செய்வதென்றிருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப் படுவதும் இனிதோ, சீதவார் புனல் நிலவிய வயல்குழ் திருப்பெருங்துறை மேவிய சிவனே 23. வளர்கின்ற கின் கருணேக் கையில் வாங்கவும் நீங்கி யிப்பால் மிளிர்கின்ற என்னே 6 வாடினேன்.இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 28. வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே H 28. விச்சுக் கேடு பொய்க் காகா தென்றிங்கென வைத்தாய், இச்சைக்கான ரெல்லாரும் ாைக் துன் தாள் சேர்ந்தார், அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூரெம், பிச்சைத்தேவா என் நான்செய்கேன் பேசாயே 5.8 l