பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.டு.அ திருவாசக ஒளி நெறி "A உருகா வுள்ளத் துணர்விலியேன், சகங்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன்று என்னரோ 21உலவா இன்பச் சுடர் காண்பான் அலங்து போனேன் அருள செய்யாய் ஆர்வங்கூர அடியேற்கே 32.1 உழைத்தாலுறுதி யுண்டோதான் உமையாள் கணவா என ஆள்வாய் 88.1 உள்ளவா காண வங்தருளாய் 22-1 உன் அடியவர் தொகை நடுவே ஒருருவாய கின்திருவருள் காட்டி என்னேயும் உய்யக் கொண்டருளே 44-1 உன் அருளார் அமுதத்தை வாரிக் கொண்டு, விழுங்குகின்றேன் விக்கினேன் வினேயேன் என் விதியின்மையால், தழங்கருங் தேனன்ன தண்ணிர் பருகத்தக் துய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் 24-10 உன்சேவடி கூடும் வண்ணங் தோளுேக்கம் 15-1 உன் தன் கருணையினால், பாவியேற்கும் உண்டாமோ பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து ஆவி யாக்கை யானெனதென் றி யாது மின்றி அறுதலே 32-5 உன்தன் திருக்குறிப்புக் கூடுவார் கின் கழல் கூட, ஊனர் புழுக்கூடிது காத்திங் கிருப்பதானேன் உடையானே 5-55 உன் தன் முகவொளி நோக்கி முறுவல் நகைகான, அத்தா சால ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 25-6 உன்திரு மலர்ப்பாதம் அடைந்து கின்றிடுவான் ஆசைப் பட்டேன் 25-4 உன் பழஅடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே 25-9 உனப் பிரிந்து, வருந்துவேனே வா என்றுன், தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனற் சிரியாரோ 21-8 உ&னப் பிரிவுரு அருளைக் காட்டித் தேவகின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் 23-5 ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் உருகிப் பெருகி நெக்(கு), ஆடி ஆடி ஆனந்தம் அதுவேயாக அருள் கலங்தே 32-11 ஊர்ஆ மிலைக்கக் குருட்டுஆ மிலேத்தாங்கு, உன் தாளிணே யின்புக்(கு) ஆரா அடியேன் அயலே மயல் ( கொண்டழுகேனே 5-87 ஊர்காயிற் கடையானேன் நெஞ்சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன். முடையார் புழுக்கூடிது காத்திங் கிருப்பதாக முடித்தாயே 5-56