பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உTெஉ திருவாகக ஒளி நெறி திே யாவன யாவையும் கினேக்கிலேன் கினைப்பவ ரொடுங் கூடேன், ஏதமே பிறந்திறங்துழல் வேன்தனே என்னடி யானென்று, ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-2 பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே, அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-9 பரவு வாரவர் பாடு சென்றணேகிலேன். பன்மலர் பறித் தேத்தேன், குரவுவார் குழலார் திறத்தே கின்று குடிகெடு கின்றேனே, அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-5 பிரான் தன் கழலே சேரும் வண்ணம் ஆதியெனக் கருளிய வா. ருர்பெறுவா சச்சோவே 51-8 பிரான் தன் கழலே சேரும் வண்ணம் ஐயனெனக் கருளிய வா ருர் பெறுவாரச் சோவே 51-3 பொய்க் கூரை, இத்தை மெய்யெனக் கருதிகின் மிடர்க்கடம் சுழித்தலைப் படுவேனே, முத்து மாமணி... ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண் டாமே 26-7 மண்ணிலே பிறந்திறந்து மண்ணுவதற் கொருப்படுகின்றேனே, அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-6 முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச் சோதி, ஆக்கி ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-8 முன்னே என்னுடை வல்வினே போயிட...அன்னே ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 26-3 20. மணிவாசகர் கண்ட அற்புத நிகழ்ச்சிகள் அற்புதப் பத்து (41) அடியேனே, அடித்த டித்துஅக் காரமுன் கீற்றிய அற்புதம் அறியேனே 41-3 அரி அயனுமெட்டாததன் விரை மலர்க் கழல்காட்டி, ! அச்சன் என்னேயும் ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே 41-9 அருந்து கணவய்ை ஆண்டுகொண்டருளிய அற்புதம் அறியேனே 41-4