பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅEட திருவாசக ஒளி நெறி 23. மணிவாசகர் தமது சென்னி பெருமான் சேவடிக்கண் மன்னி மலரும் என்றது சென்னிப்பத்து (42) அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவடிக்கன் நம் சென்னி மன்னி மலருமே 42-2 அன்பரன்றி அறியொன மலர்ச் சோதியான், தூய மாமலர்ச் சேவடிக்கண் கம் சென்னி மன்னி மலருமே 42-1 அன்பரானவர்க் கருளி மெய்யடி யார்கட் கின்பங் தழைத்திடுஞ், செம்பொன் மர்மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே 42-9 எம்பணி கொள்வான், பொங்கு மாமலர்ச் சேவடிக்கன் நம் சென்னி மன்னிப் பொலியுமே 42-3 எமை ஆளுங்கொண்டெம்பணி கொள்வான், வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 42-4 காயத்துள்ள மு தாற ஊற நீ கண்டு கொள்ளென்று காட்டிய, சேய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே 42-5 சித்தம் ஆர்தரும் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே 42-10 சேவடிக் கண் நம் சென்னி மன்னி மலருமே (திகழுமே, சுடருமே) 42 தொண்டர்க்கு, வழுவிலா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 42-8 பிறவி யென்னுமிக் கடலை ந்ேதத்தன் பேரருள் தந்தருளினன்... உறவு செய்தென உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கமாம், திறமை காட்டிய சேவடிக்கண் நம் சென் னி மன்னித் திகழுமே 42-7 முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்புறத்தெமை வைத்திடும், அத்தன் மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 42-6 24 மணிவாசகர் தமக்குத் தலைவர் யார் என்று கூறுவது திருவார்த்தை (43) ஆதி, அன்று கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறிவார் எம்பிராளுவாரே s 43-6