பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 30. மணிவாசகர் வரலாறு உஆங்கி என்பே உருக கின் அருள் அளித்துன் இணைமலர் அடிகாட்டி, முன்பே என்னே ஆண்டு கொண்ட முனிவா 44-3 கண் ர்ை துதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர 88.9 கருனையினும், பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப், பிரியேன் என்றென்றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே 44-2 காட் கொண்ட நாண் மலட்ப் பாதங் காட்டி, காயிற் கடைப் பட்ட கம்மை யிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் 9.8 கழல்கள் காட்டி 1-59 பா வேரதுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடிய னேற் கருளிப், பூசனே உகந்தென் சிங்தையுட் புகுங்து பூங்கழல் காட்டிய பொருளே 37-7 பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனே யாண்ட... -Պ (1Բ Ա/ 18-9 ,Iருங் துறை ஆளி அன்று, காதல் பெருகக் கருனே காட்டித் } (م) தன்கழல் காட்டிக் கசிந்துருகக், கேதங் கெடுத் தென்னே ஆண்டருளுங் கிடப்பறிவார் எம்பிரானுவாரே 43-9 பெருங்துறையான் காட்டாதன வெல் லாங் காட்டிச் சிவங் காட்டிக், தாள் தாமரை காட்டித் தன் கருணேத் தேன் காடடி 8-6 .ே ஆறு பெருந்துறையிற் கண்ணுர் கழல் காட்டி, காயேனே, ஆட்கொண்ட அண்ணு மலையான் 8-10 மலாக் கழல்களவை காட்டி ...ஆட் கொண்டாய் 5-25 மெய்யே உன் பொன்னடிகள் கண்டி ன்று வீடு ற்றேன் 1–32 வாக ஆயினில் வந்தினி தருளிப், பாதச் சிலம்பொலி,காட்டிய பண் பு * 2-52, 53 7. ஆட்கொண்டதும், ஆட்கொண்ட கையும் I_அருள் பாலித்தது' என்னும் தலைப்புப் 80 (18) பார்க்க) அடியேனே வந்துய்ய ஆண் டாய் 28.8 _ழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டு 6-27 _றிவிலாக எனப் புகுந்தாண்டு கொண்டறிவதை - யருளிமேல், நெறியெலாம் புலமாக்கிய எங்தை 5- 22 1ங்கும் நமக்கம் பலக் கூத்தன் என்றென் றேமாங் இருப்பேனே, அருங்கற்பனை கற்பித்தாண்டாய் ஆளி வாயிலி மாடிாவேனே 21-7 இருப்பு நெஞ்ச வஞ்கனேனே ஆண்டு கொண்ட கின்னதாள் 5-89 _ன ஆட்கொண்ட எங்தை பெருமானே 1-74