பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Pi—OP- திருவிாசக ஒளி நெறி பூமேல் அயனெடு மாலும் புகலரிது என்று ஏமாறி கிற்க அடியேன் இறுமாக்க, காய்மேல் தவிசிட்டு நன்ருப் பொருட்படுத்த தீமேனியான் 10-20 பெருந்துறையான் பிச்சேற்றி, வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் 8-2 பேதை குணம், பிறருருவம், யானெனதென்னுரை மாய்த்துக் கோதிலமு தானனே 31-5 பொய்யாயின எல்லாம் போயகல வங்தருளி 1-Յ7 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனே எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட்டு என்னே யுங்தன், சுண்ண வெண்ணிறு அணிவித்துத் துாய்நெறியே சேரும் வண்ணம், அண்ணல் எனக்கு அருளிவா ருர்பெறுவார் அச்சோவே 51-4 மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி, மறுமையோடு இம்மையுங் கொடுத்த பொருளனே 29.9 மறந்தேயுங் தன் கழல் நான் மறவாவண்ணம் கல்கிய அத்திறம் பாடல் பாடி 11-8 மாயப் பிறப் பறுத்தாண்டான் என் வல் வினே யின், வாயிற் பொடியட்டி 13-3 மாலயளுேடு இங்திரனும் எப்பிறவி யுங்தேட, என்னேயுங் தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண் டினிப் பிறவா காத்து 8-12 முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக். கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 13-8 முனிவர் குழாம், பன்னுாறு கோடி இமையோர்கள் தாம் கிற்பத், தன் நீறு எனக்கருளி 16–3 மெய்ம் முழுதுங் கம்பித்து, அழுமடியாரிடை யார்த்து வைத்தாட் கொண்டருளி என்னைக், கழுமணியே 6-27 ம்ெய்யடியாருள்ளே விரும்பி எனே அருளால் ஆண்டாய் 32–4 வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளே, அறம்பாவம் என்னும் அருங்கயிற்ருற் கட்டிப், புறங்கோல் போர்த்தெங்கும் புழுவழுக்குமூடி, மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை, மலங்கப் புலனேங்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால் விமலா உனக்குக், கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும், கலந்தான் இலாத சிறியேற்கு நல்கி, கிலங்கன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி, காயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறங்க தயாவான தத்துவனே' 1-50-61