பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ПБ () дР. திருவாசக ஒளி நெறி பிரான் அவனியின்மேல், வரையாடு மங்கைதன் பங்கொடும் வங் காண்ட திறம்......பாடி 11-6 மருவார் மலர்க் கழல் மாதினெடும் வந்தருளி 10-14 16. நரிபரியாக்கிப் பாண்டியன் முன் பிரான்வந்தது ( திருவிளையாடல்' என்னும் தலைப்பு II-12ம் பார்க்க.) கரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே 38-1 நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப். பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருங்துறையாய், கரியைக் குதிரை யாக்கிய நன்மையும், ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி, பாண்டியன் தனக்குப் பரிமா விற்று, ஈண்டு கனகம் இசையப்பெரு அது, ஆண்டான் எங்கோன் அருள் வழியிருப்பத், தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் 2-36-41 17. சிவபிரான் குதிரைமேல் வந்தது (திருவிளையாடல் என்னும் தலைப்பும் (IV-112) பார்க்க) ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன் பெருந்துறை ஆதி அங்காள், ஏடர் களையெங்கும் ஆண்டு கொண்ட, இயல்பறிவார் 50-7 எம்பிரானுவாரே 43-4 குதிரையைக் கொண்டு குட நாடதன் மிசைச், சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்து அருளியும் 2–27, 28 சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னேங், கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின்மேல் வந்து கூடிடு மேற் குடிகேடுகண்டீர், மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. 36–2 ஞால மிகப் பரிமேற் கொண்டு கமை ஆண் டான் 16-8 தாவி வரும் பரிப் பாகன் 18-8 நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவானே 18-6 பெருமான் ஏறிவங்க பரியின் வருணனே :- கட்டுபடி மீதின்மணி கச்சைமணி முன்பின், இட்டவிரு பக்கமணியின்னெலி புலம்பப், பட்டிலகு பக்கரை பனிக்கவரி யெட்டும், விட்டொளி விளங்குமொகு வெண்பரியி லேறி'-திருவாத்வூரர் புராணம்-குதிரை விட்ட சருக்கம் 24. == i