பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடங்ட0 12 - 6 வினு விடை 12 - 7 வினு விடை 12 - 8 வினு விடை 12 - 12 வினு விடை 12 - 13 வினு விடை 12 - 14 வினு விடை 18 - 17 வினு விடை II is fr in H H is

  • {

H. H.

  • {

திருவாசக ஒளி நெறி அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் கிலமுதற் கீழ் அண்டமுற கின்றதுதான் என்னே கு.?' கிலமுதற்கீழ் அண்டமுற கின்றிலனேல் இருவருங் தம் சலமுகத் கால் ஆங்காரங் தவிரார் காண் சாமுலோ' மலேமகளே யொருபாகம் வைத்தலுமே, மற்ருெருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னே டி' சலமுகத்தால் அவன் சடையிம் பாய்ங்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங் கேடாஞ் சாமுலோ' கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவர் சதுர் தான் என்னே டீ' ஆலாலம் உண்டி லனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாமுலோ' கானர் புலித்தோல் உடைதலே ஊண் காடுபதி, ஆளு லவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ' வானுடர் கோவும் வழியடியார் சாழலோ' மலேயரையன் பொற் பாவை வாள் துதலாள் பெண் திருவை உலகறியத் தி வேட்டான் என்னுமது என்னே டீசி' உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங் கலோவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங் காண் சாழலோ' தில் லேச் சிற்றம்பலவன், தான் புக்கு கட்டம் பயிலுமது என்னே டீ?' தான் புக்கு கட்டம் பயின்றிலனேல் தரணி யெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ' அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலிதிரியும் கம்பனேயுங் தேவனென்று கண்ணுமது என்னேடி?' " கம்பனேயும் ஆமா கேள் கான் முறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென்றேத்தினகாண் சாழலோ'