பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட விட உ திருவாசக ஒளி நெறி விளக்கம் நயனங்கள் மூன்றுடைய காயகனே தண்டித்தால் சயமன்ருே வான வர்க்குத் தாழ்குழலாய் சாழலோ' 12 9 செயல் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணேடீ' விளக்கம் பெண்பாலுகந் திலனேற் பேதாய் இரு கிலத்தோர் விண் பாலியோகெய்தி வீடுவர் காண் சாழலோ' 12 - 11 செயல் கங்காளங் தோள் மேலே காதலித்தான் கானேடி' விளக்கம் ' கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர், தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண் சாழலோ' 12 - 15 செயல் : கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேருதே, இடபம் உகங் தேறியவா மெனக்கறிய இயம்பேடி?” விளக்கம் தடமதில்கள் அவை மூன்றுங் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கின்ை திருமால் காண் சாழலோ' (iii) பிரானது எளிமை தனையடைந்த காயேனே, ஆனந்த வெள்ளத் கழுத்துவிக்கான் கானே டீ, ஆனந்த வெள்ளக் கழுத்து வித்த திருவடிகள், வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ' 12-10 (iv) பிரானது அறக்கருணையும் மறக்கருணையும்

  • அன்ருலின் கீழிருங்தங் கற முரைத்தான்

கானே டீ, அன்ருலின் கீழிரும் தங் கறமுரைத்தான் ஆயிடினுங் கொன்ருன் காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ' 12-16