பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருவாசக ஒளி நெறிس--n-M) "கற்பாற் படுத்தென்னே நாடறியத் தானிங்ங்ன் சொற்பால தானவா தோளுேக்கம் ஆடாமோ' 15-4 "பாதகமே சோறி பற்றினவ தோளுேக்கம்' 15-7 "பிரமன் அரி...பதைப் பொடுங்க அரனர் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி கின்றவா தோனேக்கம் ஆடாமோ' 15-12 "வேடனர் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட் பெற்று கின்றவா தோளுேக்கம் ஆடாமோ' 15-8 1 யாருடைய கருணையில்ை தோனேக்கம் ஆடவேண்டும் "சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணேயினல் தோளுேக்கம் ஆடாமோ' 15-6 III என்ன நோக்கத்துடன் ஆட வேண்டும் "தில்லை அம்பலத்தே திரு கடஞ் செய் கூத்தா உன் சேவடி கூடும் வண்ணம் தோளுேக்கம்' 15-1 IV என்ன நிலையில் நாம் ஆட வேண்டும் 'ஆனந்தக் கூத்தன் அருள் பெறில் நாம் அவ்வணமே ஆனந்த மாகி கின்ருடாமோ தோளுேக்கம்' 15-8 V ஏனைய தேவர்கள் அழிவுள்ளவர்கள் என்பதை கினைந்து தோனேக்கம் ஆட வேண்டும் 'எண்ணிலி இங்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசைமால் பலர் மாண்டனர்காண் தோளுேக்கம்" 15-9 16 திருப் பொன்னூசல்

  • உத்தரகோச மங்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பற்றிப்

- բ*Ե * . = o பாடி, ஊசல் ஆடுவோம் என்று மணிவாசகராம் த கலவி தோழியரை நோக்கிக் கூறுவது பொன்னுாசல். பொன்னுரசல் வர்ணனை சிரார் பவளங்கால் முத்தங் கயிருக ஏராரும் பொற்பலகை 16-1 H கால் சீரார் பவளங்கால் 16-1 கயிறு முத்தம் கயிருக 16-1 பலகை ஏராாரும் பொற் 1- Թ :Մ) է 16-1 • ஒவ்வொரு பாடலிலும் உத்தரகோச டிங்கை வருவதால் இப் பதிகம் உத்தர கோசமங்கையிற் பாடப்பட்டது என்பது தெரிகின்றது.