பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tiL dir="[] திருவாசக ஒளி நெறி 18. குயிற் பத்து (ஆராய்ச்சி விரிவுக்கு "அகப் பொருள்' என்னும் தலைப்பு IV-2 பக்கம் நட00 பார்க்க) 18 . 6 கற்பரிமேல் வருவானே' எனவும், 18 - 7 'பரிமிசை வந்த வள்ளல்' எனவும், 18 - 8 தாவிவரும் பரிப்பாகன்' எனவும், வருவதால், இக்குயிற்பத்து மதுரையை விட்டுச் சுவாமிகள் புறப்பட்ட பின் பாடப்பட்டது என்பது தெரிகின்றது. 19. திருத்தசாங்கம் இத்தலைப்பின் விரிவான ஆராய்ச்சிக்கு '(அகப்பொருள்)' என்னும் தலைப்பையும் (IV-2), "வின விடை' என்னும் தலைப்பையும் (IV-225) பார்க்க. 35. அச்சப் பத்து எது எதற்கு அஞ்சேன் என்றது கிளியனர் கிளவி அஞ்சேன் 35一4、 (கிளியனுர்) கிறி முறுவல் அஞ்சேன் 35-4, கூற்றவன் சிற்றம் அஞ்சேன் 35-10 கோணிலா வாளி அஞ்சேன் 35-10, சாதலை முன்னம் அஞ்சேன் 85-7 தகைவிலாப் பழியும் அஞ்சேன் 85-7" கழல் விழி உழுவை அஞ்சேன் 35-8. தறிசெறி களிறும் அஞ்சேன் 35-8. பிணியெலாம் வரினும் அஞ்சேன் 35-5 பிறப்பினே டிறப்பும் அஞ்சேன் 35-5 புற்றில்வாள் அரவும் அஞ்சேன் 35–1 பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன் 35-1 மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் 35–9. மன்னரோ டுறவும் அஞ்சேன் 85-9. யானேதும் பிறப்பஞ்சேன் 5-12 வரை புரண்டிடினும் அஞ்சேன் 35-6 வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் 35-3. வன்புலால் வேலும் அஞ்சேன் 35-3 35-6, வாளுலாம் எரியும் அஞ்சேன்