பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடச.அ திருவாசக ஒளி நெறி (9) நெற்றி : (1) வெண் திரு முண்டத்தர் (ii) வெண் நீற்றர் (10) மொழி : வேத மொழியர் 2. தலைவர்-அணிவன, சூடுவன (1) சூடுவன : கூவிளம், கொன்றை, மத்தம், மதியம் (11) பூசுவன : (i) சந்தனச் சாந்தினர் (i) பொடிப் பூசிற்று (12) பூண்பன : (i) ஆடரப்பூண் (ii) தாளி அறுகினர் (iii) வெண் திரு முண்டத்தர் 3. தலைவரின் அருமை, பெருமை, எளிமை (1) உன்னற்கரிய சீர் உத்தர(கோச) மங்கையர் (2) நான்முகன் மாலுக்கும் காதரிங் காதர்ை (8) மன்னுவது என் நெஞ்சில் மாலயன் காண்கிலர் என்ன அதிசயம் 4. தலைவர்-ஆடை, உடை உடை : (i) தோல் (ii) பள்ளிக் குப்பாயத்தர் (iii) வெள்ளைக் கலிங்கத்தர் 5. தலைவரின் இருப்பிடம் (1) உன்னற்கரிய சீர் உத்தர(கோச) மங்கையர் (2) சித்தத் திருப்பவர் (8) பெருந்துறை அத்தர் (4) மன்னுவ தென் நெஞ்சில் 8. தலைவர் சிறப்பு (1) அத்தர் (2) ஆனந்தர் (8) கித்தமளுளர் 7. தலைவர் செய்கை (1) ஆளெம்மை ஆள்வர் (2) உள் கின் றுருக்கவர் 17-7 17-1 17-1 17-10 17-8 17-4 17-4 17.8 17-7 17-6 17-1 17-6 17-4. 17-7 17-7 17-6 17- 3 17-3 17-6 17.3 17–3 17-3 17-8 17-2