பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அர்.அ திருவாசக ஒளி நெறி கி. 20. ஆடல்-(கடனம்) ஆடல் அமர்ந்த பரிமா 43-4 சிலம்பாடல் 11–20 பண்களி கூர்தரு பாடலொடாடல் பயின்றிடும் ஆகாதே 49-1 21. ஆடைவகை கச்சு 4-32 கச்சை (அரைப்பட்டிகை) 3–96 கவந்தி (கோவணம்-கங்தைத் துணி) 40–1 கோவணம் - துன்னம் பெய் கோவணம் 12-2 குப்பாயம் பள்ளிக் குப்பாயம் 17-7 22. ஆயுத எழுத்து அஃதான்று i. 3-28 அஃதிலான் 5–47 23. ஆராய வேண்டிய பகுதி -- 42-1 யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறி ஒன மலர்ச் சோதியான்'-இந்த அடியில் யாவர் ஆயினும்' என்பது மோனையை நோக்குமிடத்து 'ஆவராயினும்' என்று இருக்குமோ எனத் தோன்றுகிறது. கயாவர்-ஆவர் என வரும் - உதாரணம் ஆவரிவை செய்தறிவார்'-பெரிய திருமொழி 3-3-7 "அலக்கணில் ஒருவர்க்கு ஆவர்' சுங்தரர் 7-8-7 24. ஆவ-ஆவா ஆண்டுகொண்டு நாயினேனே ஆவவென்றருளு ே 5-74. ஆவா அரி அயன் இந்திரன் வாளுேர்க்கரிய சிவன்... என்னேயும் ஆண்டு கொண்டார் , 11-7 ஆவா என்ற நீர்மை 27-5 ஆவா என்று ஒதம்மலி நஞ்சுண்ட 38-3 ஆவா என்னுவிடில் என்னே அஞ்சேல் என்பார் ஆரோகான் 59.5 ஆவா செத்தேன் 3-165 ஆவா திருமால் அவிப்பாகம் கெர்ண்டு அன்று சாவா திருக்தான் f 14-6