பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== E_இT2. 33. திருவாசக ஒளிநெறி இலக்கணம் பகுதி V பார்க்க. 34. இலக்குமி | தலைப்பு 117 பார்க்க.) சோமி (இலக்குமி)...பல்லாண்டு இசைமின் நற்கமலப் போதினில் கண்ணிய கன்னுதலார் பொன்-பொன்னெத்த பூண்முலையீர் 35. இறப்பு 'பிறப் பிறப்பு' என்னும் தலைப்பு 171 பார்க்க. 36. இன்பம் (சிவபெருமான் தன்மை என்னும் தலைப்பு 1-24-37-48 பார்க்க) ஆற்ரு இன்பம் 8-122 செங்கணவன்பால், திசை முகன் இகபரமாய தோர் இன்பம் 43-10 பால், தேவர்கள்பால் எங்கும் இன்பம் 1-70; 37-10 இலாததோர் இன்பம் 7-17. இன்பம் பெருக்கி இருளகற்றி புரந்தராதி இன்பம் 5-72。 எஞ்ஞான்றும் துன்பங் பேரின்பம் 19–8; 36–3 பேரின்ப வெள்ளம் с 36-3. தொடர்வறுத்துச் சோதியாய் I 47–11 இன்ப வெள்ளம் 36-8 ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே 22–1 காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் 48–6 மெய்யகத்தே இன்பம் (மிகும்) 47.9. யாவரும் பெற்றறியா இன்பம் 47-8. வீணே முரன் றெழும் ஒசையில் இன்பம் மிகுத்திடும் (அத்தன் எழுந்தருளப் பெறிலே) 49-6