பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* "E o திருவாசக ஒளிநெறி பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக் கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதை குணம் 15-1 பேதை குணம் 15-1; 31-5 பேய்த்தேர் முகக்குறும் பேதைகுணம் ஆகாமே தீர்த்தாய் 15-1 பேருங் குணமும் பிணிப்புறும் இப்பிறவி 40-5 மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு 41-5 வான வன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவய்ை கின்று கூடலிலாக் குணக்குறியோன் 13-12 83. கொடி ஏரும் கொடி 19-10 * கருளக் கொடி 25-1 கொடி எடுமின் 9-3 கோதிலா ஏரும் கொடி 19-10 t நீற்றுக் கொடி 2-104 84. கோயில் அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு 37-6 கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில் 9-4, 5 கோதில் குலத்தரன்றன் கோயிற் பினப் பிள்ளை காள் (சிவன் கோயிலில் பணி செய்யும் பெண்கள்.) 7-10 கோயில் சுடுகாடு 12-3 கோயில் வாயில் 5-96 சிங்தையே கோயில் கொண்ட எம்பெருமான் 22–10 கின் திருக்கோயில் துரகேன் 5-14 புன்புலால் யாக்கை, பொன்னெடுங் கோயில் 37–10 85. சங்கு இயம்பின சங்கம் 20-3 ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் 7-8 சங்கு திரண்டு முரன்றெழும் ஒசை , 49-8 வெண்மணிப் பணிலங் கொழித்து மந்தார மந்தாகினி ** 6-47 துங்தும் * கருடக்கொடி' என்பது பிழை. எதுகை நோக்குக. t கோடி என்பது கொடி என்பதின் நீட்டல் விகாரமா என்பது ஆராய்ச்சிக் குரியது, உரையாசிரியர்களின் கருத்து வேறுபடுதலின்.