பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. 93 - சிலேடை சக எ 1. வேடl காட்டகத்து வேடன் 48-13 ரொக வேடமொடு 2-15 வேடுருவாகி 43-4 வேடுவனகி 2-64 வேடுவய்ைக் கடி காய்கள் குழ 43-6 90. சித்தர் (1 - 69 பார்க்க) வித்தர் குழச் சிவபிரான் தில்லே மூதுார்._நடஞ்செய்வான் 42-4 திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்... அல்லற் படை வாராமே 46-2 91. சித்தாந்தம் (இருவினை ஒப்பு, மல பரிபாகம்) உணக்கிலாத தோர் வித்து மேல் விளையாமல் என்வினை ஒத்தபின், கணக்கிலாத் திருக்கோலம் வேந்து காட்டிய்ை கழுக்குன்றிலே 30-1 92. சித்திகள் எண்ணிலியாகிய சித்திகள்...வந்தெனே எய்துவ தாகாதே... ஈசன் எழுந்தருளப் பெறிலே 49-5 93. சிலேடை இத்தி தன்னின் கீழிருமூவர்க்(கு) - அத்திக் கருளிய அரசேபோற்றி 4.162-163 இந்த இரண்டடிகளில் மூன்று மரங்களின் பெயர்கள் (இத்தி (கல்ல்ால்மரம்), அத்தி, அரசு,) வங்துள்ளன. இரண்டாவது அடி 1.அத்திக்கு அருளிய அரசே என்பதில் வெள்ளையானேயின் சாபத்தைத் தி க்தருளிய திருவிளையாடல் குறிக்கப்பட்டுள்ளது. அத்திமரத்துக்கு அரசமரம் உதவியது போன்ற ஒரு சிலேடைத் தொனியைக் காண் இன்ருேம். அதுவன்றி இருமூவர் (இயக்கியர் அறுவர்க்கும்) அத்தி வெள்ளையானே)க்கும் அருளியது ஒருபொருள், இருமூவர்க்கு அக்திக்கு அருளிய, என்பதில் அத்திக்கு என்பதில் அவர்கள் (இய்க்கியt) தவஞ்செய்த அங்க திக்கில், சமயத்தில் அருளியது, எனப் பிறிதொரு பொருள் புலப்படுகின்றது. திக்கு-சமயம்; 'திக்கு நோக்கிய தீவினைப் பயன் என' H. கம்பராமா-நகர்ங் 215 தி. ஒ. கெ.-27