பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளிநெறி تلـتك تي சிவபராக்கிரமத்தில் 'இந்திரயாக பங்க பராக்கிரம்ம்' (பக்கம் 92-193) என்னும் கட்டுரையில் "நான்மறையோனும் (1414) எனத் தொடங்கும் பாடலில் "புரந்தரன் வேள்வி' என்பதற்கு 'இந்திரன் செய்த யாகம்' எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.) 21. "பேரணி' (நடுப்படை) 46-2 (குர்ப்பேர் அணி கெட்டது கங்தரலங்காரம் 8 Main Body or Centre of an army] 22. 'பேழ் கணித்தல்' (அஞ்சிப் பின் வாங்குதல்) 45-7 'உமையாளவள் பேழ்கணிக்க, கிறையணி நெஞ்சனுங்க = லேமால் விட முண்டதென்னே -- சுந்தரர் 7.99-1 23. "மகேந்திரம்' (1) 'மன்னுமாமலை மகேந்திரம் அதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளி' 2-9-10 (2) 'மகேந்திரத்திலிருந்து உற்ற ஐம்முகங்களால் பணித்து_ அருளி' 2-19.20 . (8) 'மந்திரமாமலை மகேந்திர வெற்பன், அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்" 2-100-101 (4) வேடுருவாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்து தன்னேத், தேட இருந்த சிவபெருமான் 43-4 24. சமீ மிசை: 4-208 (தொல். சொல். 460) 25. "முதலச் செவ்வாய்ச்சியர்' 6-41. (முதலே - செங்கிடைபோலும் வாயினையுடைய பெண்கள் எனப் பொருள் கொள்வாரும் உளர். ' கிடை, கெட்டி, புறநானூறு 75-1 "மொய்யார் தடம் பொய்கை' 7-11 (திருப் பெருந்துறையில் உள்ளதொரு தீர்த்தம்-திருப் பெருந்துறைப் புராணம்-பிருகத்தீர்த்தம்-பழைய திருவிளையாடல் 2 வது பதிப்பு பக்கம் 111.) .

  • Mahendram is 32 miles S. W. of Berhampur; many ruins of Saiva Temples—[G. U. Pope Tiruvachakam P. 65 concordance]