பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளிநெறி تـسقIFمrه 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. பாாய்த்துறை 1. தென் பராய்த்துறையாய் 23-4 2. பராய்த்துறை மேவிய பரனே போற்றி 4-153 பழனம் பாங்கார் பழனத் தழகா போற்றி 4.- 159 பாண்டுர் பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் 2-70 பாலை அங்காத் இழிந்துவங் கழகமர் பாலையுட், சுங்தரத் தன்மை யொடு துதைந்திருந்தருளியும் 2-98-99 புலியூர் (தில்லை பார்க்க) புறம்பயம் புறம்பய மதனில் அறம்பல அருளியும் 2.90 பூவணம் 1. பூவண மதனிற் பொலிங் திருந்தருளித், தாவண மேனி காட்டிய தொன்மையும் 2-50-51 2. பொருப்பமர் பூவணத் தரனே போற்றி 4-192 பூவலம் பூவலம் அதனிற் பொலிந்தினிதருளிப், பாவ காச மாக்கிய பரிசும் 2-56; 57* பொன் நகர் (சிவபுரம் பார்க்க) மகேந்திரம் 1. சோதிமகேந்திர காதன்வந்து தேவர் தொழும்பகம் வைத்த ஈசன் 事 43-9 2. மந்திரமாமலை மகேந்திர வெற்பின், அந்தமில் பெருமை அருளுடை அண்ணல் 2-100-101