பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து அ1) திருவாசக ஒளிநெறி 104. தலமும்-பதிகமும் (பதிகமும் தலமும் என்னும் தலைப்பு 154 பார்க்க) பதிகத்தில் பாடல் தோறும் அல்லது நிரம்ப சொல்லப்பட்ட தலம் பதிக எண் திருஉத்தரகோச மங்கை - 6. 16 திருக்கழுக்குன்றம் 30 திருப்ப்ெருந்துறை 8, 19, 20, 22, 28, 28, 29, 84, 48, 47, 48 36)&ు 21, 31, 40 105. தவம்-தவத்தினர் (தலைப்பு 1-76 பார்க்க) அருந்தவம் 23-4 அருங்தவர் 3–97; 12-20; 37-4 அன்பராகி மற்றருங்தவம் முயல்வார் 23-4 இதென்ன தவம் 12-11 உலவாக் காலங்தவ மெய்தி, உறுப்பும் வெறுத்திங் குனேக் காண்பான், பல மா முனிவர் கனிவாட 5-54 கீழ்ச் செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு 40-9 சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும், அத்தன் கருணை 15-6 சேண்வியின், ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும் போய்த், துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை, அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் 3-135-138 தவம் 34-10; 38–10 தவமே புரிந்திலன் 5-5 தவர் 37-4 திரிதவர் 5-4 புற்றுமாப் மரமாய்ப் புனல்காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் வற்றி 25-2. பெருந்திறல் அருந்தவர்க் கரசே 37–4 மாதிவர் . பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் 19: . வான் பாவிய உலகத்தவர் தவமே செய 34-10

  • இது திருப்பெருந்துறை கோயில் திருப்பதிகம் என்றே ஒலயில் இருப்பதாகவும் அன்பர் கிரு. மு. அருளுசலம் M. A., அவர்கள் கூறினர். •