பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ அர்.() திருவாசக ஒளிநெறி 10 15 20 25 போற்றி-அகராதி வரிசையில் அஞ்சேலென்றிங் கருளாய் போற்றி அடியொடு கடுஈருஞய் போற்றி அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி அண்ணுமலையெம் அண்ணு போற்றி அணுவே போற்றி அத்தா போற்றி அத்திக்கு அருளிய அரசே போற்றி அம்பலத்தாடு கின் கழற்போது நாயினேன் கூடவேண்டும் நான் போற்றி அமலா போற்றி அமுதே போற்றி அரசே போற்றி அரனே போற்றி அரியாய் போற்றி அருமையில் எளிய அழகே போற்றி அருவமும் உருவமும் ஆய்ை போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி அலங்தேன் நாயேன் அடியேன் போற்றி அலேகடல் மீமிசை கடந்தாய் போற்றி அழிதரும்-ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள் இன்றெனக்கெளி வந்திருந்தனன் போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி அழிவிலா ஆனந்தவாரி போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி அளிபவ ருள்ளத் தமுதே போற்றி அறிவே போற்றி ஆடக மதுரை அரசே போற்றி ஆட வேண்டும் நான் போற்றி ஆதி போற்றி ஆதியும் அந்தம் ஆயினய் போற்றி ஆர்ங்த கின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி 80 ஆரா அமுதே அருளே போற்றி த ஆராத இன்பம் அருளுமலை போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி ஆளானவர்கட் கன்பா போற்றி 35 இடரைக் களையும் எங் தாய் போற்றி இடைமரு துறையும் எங்தாய் போற்றி 4-1 2 4-212 4-161 4-149 4-112 4-123; 174. 4-168 5-100 4-178 4-104 4-104 4-123 4-178 4-126 4-193 4-168 4-185 4-208 3-118. 119 4-133 4-132 3-120 4-142 4-107 4-90 5-100 4-107 5-97 5-69 4-199 1–16 4-147 4–99 4-198 4-101 4-145