பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

త్=3F 2_ திருவாசக ஒளிநெறி 75 80 85 90 95 100' 105 110 ஏைேர்க் கெளிய இறைவா போற்றி 4-117 ஐயா போற்றி - 4-112, 174 ஒப்பில் அப்பனே போற்றி - 5-68 ஒப்பில் ஒருத்தனே போற்றி 5-61 ஒருவனே போற்றி 5-68 ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர் காட் டெம்பிரானே 5-66 ஒழிவற கிறைந்த ஒருவ போற்றி 4-215 கடம்பூர் மேவிய விட்ங்கா போற்றி 4-160 கடவுள் போற்றி 4-89, 217 கடவுளே போற்றி 5-64 கடையேன் அடிமை கண்டாய் போற்றி 4-111 கண்ணுர் அமுதக் கடலே போற்றி 4-150 கதியே போற்றி 4-108 கருங்குரு விக்கன் றருளினை போற்றி 4-209 கருமுகி லாகிய கண்ணே போற்றி 4-127 கல்நார் உரித்த கனியே போற்றி 4-97 கலையார் அரிகே சரியாய் போற்றி 4-190 கவைத்தலை மேவிய கண்ணே போற்றி 4-187 கழுர்ே மாலைக் கடவுள் போற்றி 4-21.7 களங்கொளக் கருத அருளாய் போற்றி 4-171 கனவிலுங் தேவர்க் கரியாய் போற்றி 4-143 கனியே போற்றி 4-108 காவாய் கனகக் குன்றே போற்றி 4-98 குணமே போற்றி 4-114 குவைப்பதி மலிந்த கோவே போற்றி 4-188 குழைத்த சொன்மாலே கொண்டருள் போற்றி 4-220 குற்ருலத் தெங் கூத்தா போற்றி 4-156 குறியே போற்றி 4-114 கூடல் இலங்கு குருமணி போற்றி 4-91 கைதர வல்ல கடவுள் போற்றி - 4–89 கொம்பரார் மருங்குல் மங்கை கூற வெண்ணிற போற்றி 5-67 கோகழி மேவிய கோவே போற்றி 4-157 கோலப் பொங்கரா அல்கும் செவ்வாய், வெண்ணகைக் கரிய

  • வாட்கண் மங்கேயோர் பங்க போற்றி 5-65

சங்கரா போற்றி 5-61, 65 சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி 4-1, 6 சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி s 5-64 சங்தனச் சாங்தின் சுங்தர போற்றி 4-203 சய சய போற்றி 4-225