பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசன் () திருவாசக ஒளிநெறி அள்ளு றுள்ளத்து அடியார் முன் வேண்டுக்தனேயும் வாய்விட்டலறி, விரையார் மலர்தூவிப் பூண்டு கிடப்பது 27-3 அன்பெனும் ஆறு கரையது புரள 4-81 ஆகம் விண்டு 5-72. ஆடியும் அலறியும் பாடியும் பரவியும், கொடி_றும் பேதையும் கொண்டது விடாதெனும், படியேயாகி கல்லிடையரு, அன்பிற் பசுமரத் தாணி,யறைங் தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி, அகங்குழைங் தனுகுல மாய் மெய் விதிர்த்து 4–62.67 உகந்து அன்பாய்ப் புரிந்து நிற்பது 27-6 உண்ணிர் உரோமம் சிவிர்ப்ப 27-6 உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்ப 4-83 Ф_{5}}} [TLLJETL 11-6 உள்ளம் கெக்கு 35-4 உள்ளொளி யாட 11-6 ஊடி ஊடி உடையா யொடுகலங்து உள்ளுருகிப் பெருகி Լգ- து இருரு ரு கெக்கு ஆடி ஆடி ஆனந்தம் அதுவேயாக அருள் கலங்தே 32-11 ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப் பெய்து... பாடுதுங்காண் 8-4 என்பு கைந்துருகி கெக்கு நெக்கேங்கி 4-80 என் மனத்துத் தேனையும் பாலேயும் கன்ன லேயும் அமுதத்தையும் ஒத்து, ஊனேயும் என்பினேயும் உருக்கா கின்ற ஒண்மையனே 6-21 கண்கள் தாரை ஆறதாக 5-72 கண்களி கூரதுன் துளியரும்பச் சாயா அன்பினே நாடொறுங் தழைப்பவர் 4-85, 86 கண்களில் நீர்த்திரையாடு மாபாடி 11.6 கம்பம் வந்து 5-72 கரமலர் மொட்டித்து இருதயம் மலர 4-84 கற்ருமன மெனக் கதறியும் பதறியும் 4–73 கற்ருவின் மனம் போலக் கசிந்துருக 39-3 குஞ்சி யஞ்சலிக்கணே ஆக என்கை 5-72 கூடிக் கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா 82-11 சிவன் எம்பெருமான் என்றேத்தி, ஊற்று மணல்போல் ருெக்கு நெக்குள்ளே உருகி ஒலமிட்டுப் போற்றி கிற்பது 1. 27-2 சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறம்பாய் 7-7 சொரிந்த கண்ணிர் சொரிய 27-6