பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 18 - 18 - H திருவாசக ஒளி நெறி 10 தேவர் பிரான் வரக் கூவாய்' 'அமரர் கோைைர என்னிடத்தே வர வொருகாற் கூவாயே' சம்பந்தர் 1.60-8 10 "எந்தமராம் இவனென்றிங் கென்னையும் ஆட்கொண்டு அருளும்...... தேவர்.பிரான்' ■ "மந்திர மாமுனிவர் இவனரென எம்பெருமான் கந்தமர் ஊரனென்ருன் கொடித்தான் மலை உத்தமனே' சுந்தரர் 7.100.9 19 - 1 'சீரார் திருநாமம்...தேவர் பிரான்' 'பெருகட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே' அப்பர் 4.81-1 |2-122 பார்க்க) 19 - 2 'நாடு...... தென் பாண்டி நாடு' o "பாண்டி நாடே |ம் தியாகவும்' 2-118 19 - 3 'வாழ்பதி...... உத்தரகோ மங்கை' 'மத்தர கோ மங்கை தளர் ஆகவும்' 2-120 19-4 'ஆனந்தங் கானுடையான் ஆறு' "" ஆன ங் தம்மே 、劉Qゲ அருளியும்' 2-106 19 - 5 'இன் IIIரு முத்தி அருளும?ல்' 'இன்பவூர்தி அருளிய பெருமை அருண்மலை' 2-123-124 19 - 6 'எப்போதும் தேன் புரையும் சிந்தையராய்...... வான்புரவி யூரும் மகிழ்ந்து' 'இருள் கடிந்தருளிய இன்ப வூர்தி' 2-123 19 . 6 'வான் புரவியூகும்' ப* கோலமா ஊர்தியான் 8-9 | 19 . 7 "கழுக்கடை காண் கைக்கொள் படை' 'கழுக்கடை தன்னக் கைக் கொண் டருளி' 2-110 19.8 முரசு,.....அன்பாற் பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை' 'காதப் பெரும் பறை கவின்று கறங்கவும்" 2-108 19 -9 "தாவி அறுகாம் உவந்த தார்' t காளி அறுகின் காராய் போற்றி 4-201

  • கோலமா - மா - புரவி (குதிரை) ==