பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக0 திருவாசக ஒளிநெறி 49. 6. மின்னியல் நுண் ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே தன்னடி யாரடி என் தல மீது தழைப்பன ஆகாதே இன்னியம் எங்கும் கிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே என்னே முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுங்தருளப் பெறிலே 180. பாடல்-சீர் விசேடங்களிற் சில 5 - 55 முதல் இரண்டடி (5 மா + காய்) பின் இரண்டடி (2 மா+1 காய்+2 மா+1 காய்) 11 - 6 மூன்ருவது அடி பிற அடிகளின் வேறுபட்டு உள்ளது 11 - 7 இரண்டாவது அடி பிற அடிகளை விட வேறுபட்டு உள்ளது 11 - 8 முதல் மூன்றடிகள் வேறுபட்டுள 11-11 முதல் அடி வேறுபட்டுள்ளது 22 - 9:- ஈற்றடி இதில் ஒர் வகை எனக்கருளாய்' என்பதில் "எனக்கு என்னும் சொல் மிகை 28 - 1:-இப்பதிகத்தில் பா. ஸ்கள் இரண்டு முதல் பத்தாம் பாடல் முடிய ம விளம்-விளம்-மா-மா-விளம்-விளம்மா என வருகின்றது. ஆனல் 23 - 1ல் இங்கனம் வரவில் அல. 28 - 9 "நான் முகன் வானவர்"-"நான் முகன் வானேர்" என்பதே சரியான பாடம்; சீருக்கும் ஒத்தது. 161. பாடல் சுனை வகை (சில உதாரணம்) 1. அவலச் சுவை : (அன்பம்) I (1) இடர்க்கடல்வாய்ச் சுழி சென்று மாதர்த் திரை பொரக் காமத் சுறவெறிய, அழிகின்ற்னன் உட்ை , - அடியேன் உன் அடைக்கலமே 24-4 (2) தாயே யென்றுன் தாளடைந்தேன் தயுா யென் பாவில்லையூே காயேனடிமையுடகுக் ஆண்டாய் கான்தான் வேண்டாவ்ோ 軸 50-5 I