பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஉ0 திருவாசக ஒளிநெறி கமலத்து அயன் 27-4; 89-1 பூங்கமலத்து அயன் 39-1 கமல நான்முகன் 29-4. பூமேல் அயன் 10-20 நல்ல மலரின் மேல் போது சேரயன் 23-8 நான்முகன் 14-18 மலரவன் 20-10; 23-10 பங்கயத்து அயன் 29-1 மலரோன் 24-3 பூ ஏறு கோன் 10-1 வெண் மலரான் 19-1 மறை வேதம் கான்மறையோன் 14–14 வேதியன் 3-7 மறையோன் 47-5 வேதியன் தொகை 3-ל (2) பிற 1. பிரமன் ஆசைப் படுதல்: "புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் காம் போக்குகின்ருேம் அவமே யிங்தப் பூமி, சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி......... மலரவன் ஆசைப்படவும்' 20-10 2. பிரமனுக்கு இறப்பு உண்டு: ஆலாலம் உண்டிலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் விடுவர் 12-8 எத்தனையோ பிரமர்களும் மண்மிசை......... மாண்டனர் 15-9 3. மதிமயங்கி (ஊனு ருடைதலே)யில் உண்பலிதேர் அம்பலவன் 10-2 170. பிழையும் திருத்தமும் (1) பிழை-செங்கமல மலர் போல் 44-l திருத்தம்-செங்கமல மலர் போல (அல்லது) போலும் 44-1 (2) பிழை- கித்திக்கும் மானே , 5-90 திருத்தம் - தித்திக்கு மானே 5-90 (தித்திக்குமானே என்றிருந்தால் தித்திக்கும் - மானே என்றும் தித்தி க்கும்-ஆனே என்றும் பிரித்துப் பொருள் காணலாம்.

  • மதிமயங்கி-இது தனது மதிமயங்கி இறைவனைப் பழித்த பிரமனேக் குறிக்கும்.