பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 21 - 1 21 - 5 21 – 5 21 - 7 22 - 1 22 – 1 22 - 4 22 - 4 22 - 5 22 - 6 திருவாசக ஒளி நெறி "உடையாள் உன்தன் நடுஇருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி' பேதை தடமார்ப திடமாக வுறைகின்ற பெருமான்' சம்பந்தர் 3-70.4 பாலில் நெய் போலப் பேசா திருந்தாய்' பாலில் படுநெய் போல் மறைய கின்றுளன்' அப்பர் 5-90-10 ாஇரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்' "ஒடு மின் ஒட உறுமின் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு' மூதுரை 17 “அருங்கற்பனை கற்பித் தாண்டாய்' 'கற்பனே கற்பித்த கடவுளே' சுந்தரர் 7-58-2 "உள்ள வா காண வந்தருளாய்” உள்ளக் கணுேக்கம் அறிவூறி உள்ளத்தை நோக்க அருள்வாயே' திருப்புகழ் 819 'மாறி நின்றென்?ன...... புலனைந்தின் வழி' (6.1 பார்க்க) "எல்லா உயிர்கட்கும் உயிரே' உரைசேரும் எண்பத்து நான்குநூ ருயிரமாம் யோனி பேதம், கிரை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே கின்ருன்' சம்பந்தர் 1-182-4 இணங்கிலி' இணங்கிலா ஈசன்' திருவிசைப்பா 4-1 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே' குறைவிலா கிறைவே குணக்குன்றே' சுந்தரர் 7-70-6 பகோதிலா அமுதே' சுந்தரர் 7-70.8 "குறைவிலா கிறைவே' சம்பந்தர் 2.10.4 உடலிடங் கொண்டாய்' "எனது ஆகமதில் வாழ் குமரன்' திருப்புகழ் 760 [22-10 பார்க்க)

  • இரந்திரந்து உருக'
  • இரந்திரங்து அழைப்ப" திருப்பல்லாண்டு 5
  • கற்பனை - போதனை. | | இணங்கிலி - ஒப்பிலி.