பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுo திருவாசக ஒளிநெறி + 8. ഖ8് சங்கம் (வ8ள) அரற்ற 9-14 கையார் வ8ள சிலம்ப 8.18 மங்கைமார் கையில் வளே 42-3 கோல் வளே 51.6 வரிவ&ள 9-8 (1) (2) (3) (7) மாதர் பழக்க வழக்கங்கள் அம்மானை ஆடுதல் அம்மானை ஆடும்போது நிகழ்வது, செய்யவேண்டியது கையார் வளே சிலம்பக், காதார் குழையாட, மையார் குழல் புரளத், தேன்பாய வண் டொலிப்பச், செய்யானே, வெண்ணி றணிந்தானேச், சேர்ந்தறியாக் கையானே, எங்குஞ் செறிந்தானே, அன்பர்க்கு மெய்யானே, அல்லாதார்க் கல்லாத வேதியனே, ஐயாறமர்ந்தானே ப் பாடுதுங்காண் அம்மாய்ை 8-13 தாழ்குழல் குழ்தரு மாலே ஆட 9-14 எங்ங்னம் பாடி அம்மானை ஆடுதல் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மாய்ை 8-9 எதைப்பாடி அம்மானை ஆடுதல் அனலேங்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மாய்ை 8-17 பரிமேற் கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மாளுய் 8-3 பல்லுயிர்க்குங் கோனகி கின்றவா கூறுதுங்காண் அம்மாய்ை 8-16 பற்றற நாம் பற்று வான் பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மாளுய் 8-20 புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மாய்ை o 8-8 பெருங்துறையான் மந்தார மாலேயே பாடுதுங்காண் அம்மாளுய் 8-15 வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மாளுய் 8-4 வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானப் 8-14 வீடருளும் அங்கருணே வார்கழலே பாடுதுங்காண் அம்மாய்ை 8-1 வீட்ெய்த ஆள்தான் கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மாளுப் * .. 8-6