பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IVட211. வரலாறுகள் டுசு கட _மைத்தனன் விரித்து அது சிவலிங்கம் அன்று, இந்த வேடிக்கையைப் பாருங்கள்' என்று புதைத்து வைத்து இருந்த மொக்கணி (குதிரைக்குக் கொள் வைக்கும் பை)யைத் துரக்கச் சென்ருன். அஃது அசையவில்லே. மண்ணப் பறிக்கப் பறிக்க ஆடி காணவில்லை. சுயம்பு மூர்த்தியாகப் பாதாள வரை ஊடுருவி நின்றது. கண்டவர்கள் ஆச்சரியப்பட் _ாகள். உண்மை அடியவர்கள் பாவிக்கும் வண்ணமே சிவபிரான் விளங்குவர் என்னும் உண்மையை அறிந்தார்கள். செட்டியார் உளம் உருவ வின் அர். இதல்ை இவனுக்கு மொக்கணிசுரர் என்னும் திருநாமம் _ண்டாயிற்று. இந்தக் தலம் குடக்கோட்டுர் எனப்படும். இவ்வூர் ..வி காரிக்கு அருகிலுள்ள துே இருக்கு அருகில் இருந்தது- ஊர் அழிந்து பொயிற்று. கோட்டுர்ப் பள்ளம் என்னும் பெயர் மாத்திரம் உள்ளது. " மத்து சிவபக்தி யாைெரு செட்டிமு னி சுர&னத் நோய்த்து முழுகித் தொழனம் ஆங்கொரு குழ்ச்சிகற்ருேன் பூத்த வனக்குடக் கோட்டுரில் மொக்கணி யைப்புதைக்க வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே' (கொங்குமண்டல சதகம்-24) பெரியபுராணம் விரிவுரை 205 ஆம் பக்கம் கீழ்க்குறிப்பிலும் இவ்வரலாற்றைக் காணலாம். (3) "ஐயாறதனிற் சைவனுகிய ம்'-2-85 திருவையாற்றில் ஐயாறப்பருக்குப் பூசனே செய்யும் ஆதிசைவர் இருபAது நால்வரில் ஒருவர் தம் மனேவியையும் மைக்தனேயும் ஊரில் r ).iட்டுக் காசிக்குச் சென்றனர். எஞ்சிய இருபத்து மூவரும் அவர் நெடுநாளாக Eண்டும் வராமை கண்டு அவர்க்குரிய காணி சற்றுங் கமக்குரிமையாகத் கொண்டு வாழ்ந்து வரலார்ை; மனேவியும் _மர்கனும் அதைக் கண்ே iருந்தி ஐயாறப்பரிடம் தமது குறையினைச் .ொன் அழுதனர். ஆகள் பின்னர்க் காசிநோக்கிச் சென்ற அந்தணர் ால் கங்க்ை ருேம் பிறவும் கொண்டு வந்து அவ்விருபத்து மூவர் பால் வந்து ம்ெ க. அவர்கள் நடுக்குற்று அவர்க்குரிய காணியெல்லாம் அள்க்கே திரும்பர் கொடுக்க, அவரும் மகிழ்ந்து தாம் எடுத்துவங்த கங்/ை ιf υιι μυ ரிவபிராற்குக் திருமுழுக்காட்டிப் பூசனே ஆற்றிப் பின் Ath ... வி மைந்தர் உடன் இருப்ப, அவர் போன்ற மற்ருெருவர் ாகை கங்கை !ே சுமந்து வர, "சதென்ன விங்தை' என்று யாவரும் பெரிதும் திகைத்தனர் : முதலில் வங்த சைவர்க்கும் பின் வந்தவர்க்கும் %祕 வழக்குண்டாக, முதல்வந்த சைவர்தாங் காட்டிய முறியே மய்யர்ன கென்று இதற்றி மறைந்தருளிர்ை. (திருவையாற்றுப் புராணம்)