பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.அ0 திருவாசக ஒளிநெறி புடைபாங், தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங், கூர்த்த கயனக் கொள்ளையிற் பிழைத்தும், பித்த உலகர் பெருங்து,ை ப் பரப்பினுள், மத்தக் களிறெனும் அவா விடைப் பிழைத்துங், கல்வியென்னும் பல்கட்ற் பிழைத்துஞ், செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும், கல்குர வென்னுங் கொல்விடம் பிழைத்தும், புலவரம் பாய பல துறை-பிழைத்துங், தெய்வ மென்பதோர் சித்த முண்டாகி 4-13-42 மையலாய் இந்த மண் ணிடை வாழ்வெனும் ஆழியுளகப் பட்டுத், தையலாரெனுஞ் சுழித்தல்ப் பட்டுங்ான் த லேதடுமாருமே 41-1 வாழ்வெனும் ஆழி 41-1. 219. வாழ்த்து (வாழ்த்துக்கு உரியன, உரியவர்தலைப்பு 124(6) பார்க்க.) கேதமுடைய ஆடியவர்கள் கின்று கிலாவுக என்று வாழ்த்தி 9-4 மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி 7-1. வானகி மண் ளுகி வளியாகி ஒளியாகி ஊனகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோகிை யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானகி கின்ருயை யென்சொல்லி வாழ்த்துவனே 5-15 வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் 5-16 வணங்கத் தலேவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து 13.7 220. விரதம் விரத மேபர மாக வேதியருஞ், சரத மாகவே சாத்திரங் காட்டினர் 4-50-51 221. விழா தாய பொன் சிந்திநிதிபரப்பி, இந்திரன் கற்பகம் நாட்டி யெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடி யெடுமின் , 9-3. 222. விளக்கு-(தலைப்பு IV. 113 பார்க்க.) சூழொளி விளக்கே 29-1 துாண்டா விளக்கின் சுடர&னயாய் 32-4 தேசுடை விளக்கே 37-7 I