பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.அ.உ திருவாசக ஒளிநெறி 5-24 வினு-பிறப்பிறப்பைக் கடந்தார் யார்? விடை-பேசிற்ரும் ஈசனே-யெந்தா யெந்தை பெருமானே யென்றென்றே பேசிப் பேசிப், பூசிற்ரும் திருேேற நிறையப் பூசிப், போற்றியெம் பெருமானே யென்று பின்ரு, நேசத்தாம் பிறப்பிறப்பைக் கடந்தார் 5-24 வினு-யாரை இறைவர் ஆண்டார்? விடை-போற்றியெம் பெருமானே யென்று பின்ரு கேசத்தாற் பிறப் பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டர்னே. 12. திருச்சாழல் சிவபிரானுடைய செயல்களைக் குறித்துத் தோழி யின் விளுக்களுக்கு (மணிவாசகராம்) தலைவி விடை கூஅறும் பதிகம் இது. திருவாசகப் பதிக ஆய்வு என்னும் பகுதியைப் பார்க்க (பக்கம் கூஉக பார்க்க) 19. திருத்தசாங்கம்-(பக்கம் கூடுக பார்க்க.) தலைவனுடைய (சிவபிரானுடைய) திருநாமங்கள், நாடு, பதி முதலிய விவரங் களைத் தலைவி தன் கிளியிடம் வினவுதலும், கிளி அவளுக்கு உரைக்கும் விடையும் கொண்டது திருத்தசாங்கம். அதன்படி: 19-1 வினு திருகாமம் தேர்ந் 19-6 வினு ஊர்வ(து) என்னே துரையாய் விடை வான்புரவி விடை தேவர் பிரான் 19.7 வினு படைபகராய் 19-2வினு நாடுரையாய் விடை கழுக்கடை விடை தென்பாண்டி நாடே 19-8வினு முரசியம்பாப் 19-3 வினு வாழ் பதியென் விடை பேரின் பத் தோங்கும் விடை உத்தரகோச மங்கை பருமிக்க காதப்பறை 19.4 வினு ஆறுரையாய் 19.9 வினு கார் என் விடை மலங்கழுவ வந்திழியும் விடை தாளி அறுகு - ஆனந்தம் 19-10 வினு கொடி கூருப் 19-5 வினு மலேபகராய் விடை ஏறு விடை இன்பமரு முத்தி 40-1வினு தேடும் பொருள்' அருளுமலே எது?