பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮩ. இலக்கணப் பகுதி 1. அசைச் சொற்கள் (1) ஆங்கு (கன். குத். 487) பற்று ஆங்கு அது பற்றி 34-5 (2) ஆல் ஆண்டன்பு செய்வரால் 17-5 ஆள் வரால் 17-8 ஆனக்தரால் 1T-3 இருப்பரால் 17-3 கவர்வரால் 17-7 தருவரால் 17 2 பாண்டி கன்னடரால் 17-5, புகுவரால் 17-9 வருமால் 32 வாளாகிடத்தியால் "7-7 (3 ஏலோர் (அநுபந்தம் 3 பார்க்க) ஏலோ ரெம்பாவாய் 7 \ ஏலோ ரெம்பாவாய் என்பது னிய ஓசை உடையதாய் மகளிர் 'மற்கொண்ட கோன்பிற்கு உரிய ( ப்வ மந்திரமாக விளங்கும் அடி கிறைவு என்பது புலளும்.' -கதிர்மணி விளக்கம் பக்கம் 18 (4) கண்டாய் அ ருளு கண்டாய் (முன்னிலே அசைச் சொல்) 5-5 'கண்டாய் அம்மானே' 25. கினே க்க மாட்டேன் கண்டாயே கண்டாய்-முன்னிலை அசை 5-51 (ஏ அசை கன் குத் 422) புரம் எனப் போக்கல் கண்டாய் (கண்டாய் விகுதி) 5-6 விட்டிடுதி கண்டாய் (கண்டாய் முன்னிலை அசை) (5) கொல் (கன். குத் 435) எஞ்ஞான்று கொல் சாவதுவே 5-3 (6) கொலோ(கன். குத். 423.485). ஆர் கொலோ சதுரர் 22-10. கொல், ஓ-இரண்டும் அசை (6A கொல் ஐயப்பொருளில் (கன். குத் 485) தொண்டனேற்கும் உண்டாங் கொல் 32-4 7. தான் மெய்தான், கைதான், பொய்தான் கைதான் நான்கும் அசை f 5-1, 2. அணிகள் (1) இல்பொருள் உவமை அணி அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில் போல் 'r 16.7