பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிகஅ திருவாசக ஒளிநெறி 'இத்திருப்பாட்டு சொற்பொருட் பின்வரும் கிலே என்னும் அணியுடையதாகும்' (கதிர்மணி விளக்கம் பக்கம் 835) (5) முரண் அணி - முரண் தொடை கண்டங் கரியான் செம்மேனியான் வெண்ணிற்ருன் 8-9 சின் மொழி x பன்னுள் 6–5. செவ்வாய் வெண்ணகைக் கரியவாட்கண் 5-65 பெருர்ே அறச் சிறு மீன்து வண்டு ஆங்கு - 6-26 பெரியானே சிறிபேனே ஆட்கொடை 5-18 வாைேர்க்கரிய மருங்கே போற்றி, ஏனோர்க்கெனிய இறைவா போற்றி 4-116-117 வெண்ணகைச் செவ்வாய்க்கரிய ... எண்ணியர் 5-19 வெண்ணகைக் கருங்கண் 6-37 வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே 6-31 (6) வேற்றுப் பொருள் - வைப்பு அணி "மறுத்தனன் யானுன் அருளறியாமையில்' என்மணியே. விட்டிடு தி கண் டாப், பொறுப்பான்றே பெரியோர் சிறு காய்கள் தம் பொய்யினையே 6-6 3. அல் ஈறு எதிர்மறைப் பொருளில் புறமெனப் போக்கல் கண் டாய் 5-62 4. அவாய் நிலை 'இருந்தென்னே ஆண்டுகொள் "விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினனே சீன விடுதிக்ண் டாய்" 6-18 "என்னினல்லால்' என்பதன் பின் பிறிதொன்றும் செய்தற்கு உரிமையில்லாத" என்னும் சொற்களே வருவித்து உரை கண்டுள்ளார் கதிர்மணி விளக்கம் பக்கம் 47 "பிழைக்கஞ்ச லென்னின் அல்லால் விடுதி கண் டாய்” (5-37

  • ஒருபதம் தன் ைெடு பொருங்திப் பொருள் முடிதற்குரிய மற்ருெரு பதத்தை வேண்டி கிற்கும் கிலே அவாய் கிலே.

(குறள்-1 உரை ; 57.4 உரையும் பார்க்க) வேறுசில சொற்களை வரவழைத்து ஒருபொருளே முடித்தல்.