பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o திருவாசக ஒளிசெறி 16. சாரியை நன். சூ. 344) 1. ' அத்துச் சாரியை தொக்கு நிற்பது' எனப்பின் - கடக்கும், எனப்பின் எணத்தின் பின் £0-8 2. "ஆக்கையின் திண்வலை' (' 'இன்' அல்வழிச் சாரியை ஆகும்) - 6-89 " ("கன் பூங்கழலின் துணர்ப் போது' என்புழிப் போல) திருக்கோவையார் 17 கதிர்மணி விளக்கம் 122 8. கோக்கின் வலே' 6-40 (இதில் 'இன்' அல்வழிச் சாரியை) (கதிர்மணி விளக்கம் பக்கம் 126) 17. தன்வினை பிறவினைப் பொருளில் "சிகழ்ந்தோன்' இது கிகழ்வித்தவன் என்னும் பொருளில் வங்துள்ளது 8-25 18. தி2ண 1. உயர்திணை அஃறிணைப் பெயர்கள் ஒருங்கு இயைந்து அஃறிணை முடிபு ஏற்றது "கொடிதும் பேதையும் கொண்டது விடாது' 4-58 * (இழிவிஞல் விடாது என்னும் அஃறிணை முடிவு: தொல். சொல் 51) 2. திணைபால் வழுவமைதி (சூத் 378, 379) (1) "அன்பு ஆர் யாம் ஆர்' 7-7. அன்பு எத்தகையது: யாம் எத்தகையோம் என்பது பொருள்; ஆதலால் 'அன்பார்' என்பதில் 'ஆர்' அஃறிகணக் கண் வங்தது திணைவழுவமைதி (கதிர்மணி விளக்கம் பக்கம் 28) H I H H कछब्Tठ* விரிவுரை-பக்கம் সুন্নতু ময়ম I